Top Tweets for #TAMILMARX
ஆர்.எஸ்.எஸ் ன் முதலை கண்ணீரும், உண்மை முகமும்....
#RSS, #India, #US, #rssinindia, #hidus, #muslims, #hatespeechinindia, #mohanbhavath, #tamil, #tamilmarx, ]
புயல் போல் எழுவோம்! ✊
சோவியத் வீழ்ச்சியைப் பகுப்பாய்வு செய்யும் மார்க்சிய நூல் தமிழில்!
வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம்
வெளியீடு: @tamilmarxorg அறக்கட்டளை
முன்பதிவு விவரங்கள் நாளை (செப் 1) வெளியாகும்!
#SocialismBetrayed #Marxism #TamilMarx #Books #USSR

சர்க்காரே, சட்டமன்றத்துல பொய் பேசலாமா ?
@samseer_ahamed
#tamilnadu #legislativeassembly #tnlegislativeassembly #tnassembly #tamilmarx #vijay #tvk #sfi #cpim
தமிழ்நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை சங்க நாதம் தோழர். சங்கரய்யயா பிறந்ததினம் இன்று.
"சங்கரய்யா" ஒரு நூற்றாண்டு சகாப்தம் பற்றிய சிறப்பான உரை இப்போது நம் Spotify channelல்
#podcast #Tamilmarx
https://t.co/TXcLBV9InL…
https://t.co/fn0IWcOCXQ…

சோசலிச புரட்சியின் நம்பிக்கை விதை “பாரீஸ் கம்யூன்”
வீரம் செறிந்த பாரீஸ் தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி 1871-மார்ச் 18 தொடங்கி தினம் இன்று.
மேலும் அறிய
https://t.co/8NTleKTo6s…
#tamilmarx #ParisCommune #revolution #marxist

எல்லை தாண்டி ஜனநாயக குரல்களை ஒடுக்கும் வகையில் அமெரிக்கா சமூக ஊடக கண்காணிப்பை திணித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிற்கு கல்விக்காக செல்ல நினைக்கும் மாணவர்களை கண்காணிக்க புதிய வகையில் சமூக ஊடக கண்காணிப்பை அமல்படுத்தியுள்ளது டிரம்ப் நிர்வாகம்.
#Tamilmarx
விரிவாக படிக்க 👇🏾
https://t.co/8QFTIJwtGp

வேலையின்மை தரவுகளில் குழப்பம் ஏற்படுவது ஏன்?
https://t.co/Ufi8SS28XO
#tamilmarx #unemployment #jobs #Employment
இன்று சிலர் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்
அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பேராசான் லெனின் இவ்வாறு பதில் கூறுகிறார்...
#tamilmarx #lenin #Marxists #marxistleninist #cpim #cpi #cpiml #communists #communism #commrade

புரட்சி நிகழவேண்டுமானால் சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பழைய வகையிலான வாழ்க்கை முறையில் வாழ்வது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது.
#lenin #tamilmarx #quotesoftheday #Marxist #comrades

புரட்சி நிகழவேண்டுமானால் சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பழைய வகையிலான வாழ்க்கைமுறையில் வாழ்வது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது.
#lenin #tamilmarx #quotesoftheday #Marxist #comrades

பாட்டாளி வர்க்கத்தின் பலம் என்பது மக்களின் எண்ணிக்கையில் இல்லை..! மாறாக அவர்களின் வர்க்க கோபத்தில் உள்ளது..!
- லெனின்
#lenin #tamilmarx #quotesoftheday #Marxist #comrades #quotes

பாட்டாளி வர்க்கத்தின் பலம் என்பது மக்களின் எண்ணிக்கையில் இல்லை..! மாறாக அவர்களின் வர்க்க கோபத்தில் உள்ளது..!
- லெனின்
#lenin #tamilmarx #quotesoftheday #Marxist #comrades #quotes

பாலுக்கு அழுகாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் சாதி மத சண்டை இல்லாத நாடு பயமின்றி நடமாடும் பெண்கள் கொள்ளையடிக்கபடாத வளங்கள் இது போன்ற சுதந்திர இந்தியாவை சாத்தியப்படுத்த போராடுவதே எங்கள் லட்சியம்...
#tamilmarx #bhagatsingh #SardarUdham #socialism #Communist
மூலதனக் குவிப்பு நிகழ்வது ஏன்?
பேராசான் காரல் மார்க்ஸ் இவ்வாறு பதில் அளிக்கிறார்.
#tamilmarx #karlmarx #Communism #Communists #marxist

தனது ஓட்டுமொத்த சொத்துகளையும், வாழ்நாள் முழுவதையும் கட்சிக்காக அர்பணித்து இந்திய கம்யூனிஸ்ட் இயகத்தை வளர்தெடுத்த தோழர் இ.எம்.எஸ் தனிநபரைவிட கட்சிதான் முதன்மையானது என்கிறார்...
#tamilmarx #EMS #marxism #communistparty #communist #marxist
எப்பொழுது இருந்து இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளினுடைய முக்கியத்துவம் என்ன ?
Watch here :
https://t.co/72LDB2Oz1a…
#womensday #workingwoman #internationalwomensday #india #tamilnadu #tamilmarx #women #girls #safety #solidarity #march #womenweek #march8th #USSR #history #world #USA
ஏன் பெண்கள் தினம் கொண்டானும் னு சொல்லுங்க?
பெண்கள் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் என்னென்ன ?
Watch here :
https://t.co/PoJ0rDzS8I
#WomenEmpowerment #WomensDay #internationalwomensday #womensday #tamilmarx #workingwomen
பாட்டாளி வர்க்கத்தின் பலம் என்பது மக்களின் எண்ணிக்கையில் இல்லை..! மாறாக அவர்களின் வர்க்க கோபத்தில் உள்ளது..!
- லெனின்
#lenin #tamilmarx #quotesoftheday #Marxist #comrades #quotes

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


