Top Tweets for #Techdata
ClearVoro insights indicate that scaling decentralized networks is essential to support the massive volume of automated micro-transactions driven by emerging AI programs. 🌐 A vital shift in digital infrastructure. 📊💻 #TechData #ClearVoro

US chains are routing digital payments into corporate reserves, driving same-store sales growth. 🍔 This structural shift highlights the real-world utility of decentralized assets. Explore these trends via ClearVoro! 📊🌐
#TechData #ClearVoro

Google Pixel 10a வரும் 18ம் தேதி அறிமுகமாகிறது.
128GB மொபைல் ரூ.45,000, 256GB மொபைல் ரூ.50,000 விலைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#GooglePixel10a | #GooglePixel #TechData | #Nakkheeran

OAKLEY மற்றும் META நிறுவனங்கள் இணைந்து தடகள வீரர்களுக்கான பிரத்யேக AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
#MetaAI | #AIGlasses | #AISmartGlasses | #TechData | #Nakkheeran

எலான் மஸ்கின் AI நிறுவனமான xAI அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX உடன் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
#SpaceX | #XAI | #ElonMusk | #TechData | #Nakkheeran

Youtube-ன் விளம்பரங்கள் இல்லாத வீடியோக்கள் உள்ளிட்ட பிரிமியம் வசதிகளை பலர் இலவசமாக பயன்படுத்த முடிந்த நிலையில், தற்போது அனைத்து ப்ரௌசர்களிலும் முறையான கட்டணங்களுடன் பிரிமியம் வழங்கப்படுவதை கூகுள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
#Youtube | #Google | #YoutubePremium | #TechData | #Nakkheeran

முன்பு ஒரு குழுவாகச் சேர்ந்து செய்த வேலையை, இப்போது AI கருவிகளின் உதவியுடன் ஒரு பொறியாளரே செய்ய முடியும் என்று ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
#Meta | #AI | #MarkZuckerberg | #TechData | #Nakkheeran

AI தொழில்நுட்பத்திற்குத் தேவையான மைக்ரோசிப்களைத் தயாரிக்க கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு, அதன் மென்பொருள்களைப் பயிற்றுவிக்க 420 முதல் 660 கோடி கன மீட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.
#AI | #GlobalWarming | #Technology | #TechData | #EnvironmentalCrisis | #Nakkheeran

Google நிறுவனத்தின் Genie 3 அதிநவீன AI தளம் மூலம், பயனர்கள் தங்களுக்கு பிடித்த விர்ச்சுவல் உலகங்களை உருவாக்கும் வகையில் 'Project Genie' எனும் புதிய வசதி அறிமுகம்!
#GoogleAI | #ProjectGenie | #TechData | #Nakkheeran

சாம்சங் நிறுவனம் பொது இடங்களில் மற்றவர்கள் எட்டிப் பார்ப்பதிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க, விரைவில் ஒரு 'புதிய தனியுரிமைப் பாதுகாப்பு அம்சத்தை' அறிமுகப்படுத்த உள்ளது.
#SAMSUNG | #TechNews | #TechData | #Nakkheeran

“பரவலாகப் பகிரப்படும் போலி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வாழ்த்துச் செய்திகளின் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.” - மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
#HappyNewYear2026 | #CyberCrime | #CyberSecurity | #TechData | #TechNews | #Nakkheeran

சாம்சங் நிறுவனம் மார்ச் 2026 முதல் தனது ஸ்மார்ட் டீவிகளில் Google Photos செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. பிரத்யேகமாக Memories அம்சத்துடனும், குறிப்பிட்ட நிகழ்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலும் அமைக்கப்படும்.
#Samsung | #SamsungTV | #SmartTV | #NanoBanana | #TechData | #Nakkheeran

ஒன்றிய அரசின் ட்ராய் (TRAI) அமைப்பு காலிங் நேம் பிரசன்டேஷன் (CNAP) எனப்படும் நெட்வொர்க் அடிப்படையிலான அழைப்பாளர் அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
#SPAM | #TRAI | #CNAP | #SpamAlert | #TechData | #Nakkheeran

2025 ஆம் ஆண்டில், பிரபல மனிதவள அமைப்புகளின் கூற்றுப்படி அமெரிக்காவின் 50,000 க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் செயற்கை நுண்ணறிவால் (AI) நடக்கின்றன.
#AI | #America | #corporate | #Jobs | #Layoff | #Technology | #TechData | #Nakkheeran

சாம்சங் நிறுவனம் Galaxy Z TriFold ஃபோனை வேண்டுமென்றே குறைந்த அளவில் இருப்பு வைத்து, அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
#SamsungGalaxyZTriFold | #Samsung | #SouthKorea | #TechData | #Nakkheeran

மேம்பட்ட மரபணுப் பரிசோதனைகளை (Genitic Tests) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்.
#Reliance | #RelianceIndustries | #MukeshAmbani | #Technology | #TechData | #Nakkheeran

Xiaomi நிறுவனம், ஸ்மார்ட்போன் இல்லாமல் தனித்து இயங்கக்கூடிய, e-SIM ஆதரவுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்த உள்ளது.
#Xiaomi | #SmartWatch | #Technology | #TechData | #TechNews | #Nakkheeran

Last Seen Hashtags on Sotwe
พื้นที่โชว์นม
Seen from Thailand
rapebait
Seen from Australia
WomenRise
Seen from Indonesia
foodie
Seen from United Kingdom
xlii or #teenager or #momson or #nolimit() +filter:native_video
Seen from Venezuela
EncorePetFood
Seen from Japan
actress
Seen from India
สาวสักลาย
Seen from Thailand
一条小糖糖
xlii #NoLimit
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.4M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.6M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers






