Top Tweets for #captain73
டிஜிட்டல் இல்லாத காலத்திலும்
நீங்கள் தான் தலைவன்
டிஜிட்டல் காலத்திலும் நீங்கள் தான்
தலைவன்
என்றும் கேப்டன் புகழ் ♥️
#DMDKITWING
#CaptainVijayakanth
#Vijayakanth73
#Captain73
#HappyBirthdayCaptain
#HappyBirthdayVijayakanth
#CaptainForever
#LeaderVijakanth
#DMDKITWING

🙏🏻❤️🙏🏻இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில்🙏🏻❤️🙏🏻Remembering captain #vijayakanth on his 73rd birthday!🎂 #art
#Pencildrawing #HBDCaptainVijayakanth
#CaptainVijayakanth
#Vijayakanth73
#Captain73
#HappyBirthdayCaptain
#HappyBirthdayVijayakanth
#CaptainForever

#HBDCaptainVijayakanth
#CaptainVijayakanth
#Vijayakanth73
#Captain73
#HappyBirthdayCaptain
#HappyBirthdayVijayakanth
#CaptainForever
#LeaderVijakanth
#DMDKITWING
தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவி���்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக்கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னைநாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட ��னிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் சரிசமமாக பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை ஐயா நீர் வாழ்க தங்கள் புகழ் வாழ்க #CaptainVijayakanth #HBDVijayakanth #dmakitving

#கேப்டன் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ப.சிவக்கொழுந்து அவர்கள் வழிகாட்டுதலில் மாவட்ட முழுவதும் நடைப��ற்ற அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.
#HBDCaptainVijayakanth
#CaptainVijayakanth
#Captain73
#dmdkcuddalore
#DMDKITWING

விருதாசலம் வென்ற விருதகிரியே..விருந்தோம்பலின் மறு வடிவே.. வாரி வழங்கிய பாரிவள்ளலே.. உம் பிறந்தநாளில் வணங்கிமகிழ்கிறேன்.. #HBDCaptainVijayakanth #LaderVijayakanth #Captain73

தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை,
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்,
தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர்,
மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன்
திரு. @iVijayakant அவர்களின் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்க��் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன்.
#HBDCaptainVijayakanth
@PremallathaDmdk @dmdkparty2005
@AIADMKOfficial

தனது கடின உழைப்பால் திரை உலக��ல் தனக்கென தனி முத்திரை பதித்து, எளிய மக்கள் மீது மிகுந்த அன்புகொண்டு, பொதுவாழ்வில் தன்னலமற்றுச் சேவையாற்றிய பண்பாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர்,
மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. #விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், மக்கள் மீதான அவரின் அன்பையும் சேவைகளையும் நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்.
#HBDCaptainVijayakanth @iVijayakant @PremallathaDmdk

நெஞ்சில் மனிதநேயம், செயல்களில் நே��்மை – கேப்டன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐✨
#HBDCaptainVijayakanth #CaptainVijayakanth #Vijayakanth73 #Captain73 #HappyBirthdayCaptain #HappyBirthdayVijayakanth #CaptainForever #LeaderVijakanth #DMDKITWING #dmdk #Vijayakanth

ஊர் உலகம் ஆயிரம் சொல்லட்டும் நீ என்னைக்குமே தங்கம் தான்னே #TVKVijay #TVKVettriMaanadu #Captain73 @actorvijay @Chitesh_TVK @JILLAVIKRAM1527 @Rajalakash49157

தமிழக அரசியலில் மனிதநேயம் நிறைந்த அடையாளம் – புரட்சி கலைஞர் கேப்டன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂💐
#HBDCaptainVijayakanth #CaptainVijayakanth #Vijayakanth73 #Captain73 #HappyBirthdayCaptain #HappyBirthdayVijayakanth #CaptainForever #LeaderVijakanth #DMDKITWING #dmdk #Vijayakanth

மக்கள் தலைவர் கேப்டன் அவர்களின் அன்பும், மனிதநேயமும் என்றும் வழிகாட்டட்டும்… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🙏🌹
#HBDCaptainVijayakanth #CaptainVijayakanth #Vijayakanth73 #Captain73 #HappyBirthdayCaptain #HappyBirthdayVijayakanth #CaptainForever #LeaderVijakanth #DMDKITWING #dmdk #Vijayakanth

மக்கள் தலைவர் கேப்டன் அவர்களின் அன்பும், மனிதநேயமும் என்றும் வழிகாட்டட்டும்… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🙏🌹
#HBDCaptainVijayakanth #CaptainVijayakanth #Vijayakanth73 #Captain73 #HappyBirthdayCaptain #HappyBirthdayVijayakanth #CaptainForever #LeaderVijakanth #DMDKITWING #dmdk #Vijayakanth

��க்களின் மனதில் என்றும் நிலைக்கும் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎉💐
#HBDCaptainVijayakanth #CaptainVijayakanth #Vijayakanth73 #Captain73 #HappyBirthdayCaptain #HappyBirthdayVijayakanth #CaptainForever #LeaderVijakanth #DMDKITWING #dmdk #Vijayakanth

Last Seen Hashtags on Sotwe
omegle or #exny or #nolimit() +filter:native_video
Seen from Turkey
ebony #femboi
Seen from United States
WhiteSuperemacy
Seen from India
弁論部門
Seen from Indonesia
colageno #trans
Seen from Argentina
momsonn(**)**************************
Seen from Belgium
セミ苦手
Seen from Vietnam
ミツボシ峰
Seen from Indonesia
leucémia
Seen from United States
SynDG
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


















