Top Tweets for #conversionconclave
இன்று #ConversionConclave-இல் மாண்புமிகு @TNIndMin மற்றும் நம் @DMKITwing செயலாளர் அண்ணன் @TRBRajaa அவர்கள் சொன்ன ஒவ்வொரு டேட்டாவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகள் பரப்புவோருக்கான பதில்!
அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும்,நம்ம Team-இன் ஐந்தாண்டுகால கடுமையான உழைப்புக்க��ன நம்பர்!
இதனை ஊடகங்கள் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!
Each data point presented today by Hon’ble @TNIndMin @DMKITwing secretary Thiru. @TRBRajaa at the #ConversionConclave is a direct answer to those who, unable to accept Tamil Nadu’s growth, continue to spread misinformation.
Each number he shared reflects five years of relentless hard work by our team.
#வெல்வோம்_இருநூறு
#படைப்போம்_வரலாறு
அரசு வேகமாக
செயல்பட்டதே காரணம் - அமைச்சர் அண்ணன் @TRBRajaa நியூஸ் 18-க்கு பேட்டி
#TRBRaja #Chennai #ConversionConclave
ரூ.36,968 கோடியில் 71 தொழில் முதலீட்டு திட்டங்கள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
#CMStalin | #ConversionConclave
https://t.co/sozH7jssQp
அவதூறுகள் பரப்புவோருக்கான பதில்!
#CMMKStalin #DravidianModel #Tamilnadu #ConversionConclave #TNGovt #Industriesdep #MinisterTRBRajaa #KalaignarSeithigal

We were honoured to lay the foundation stone of our expansion projects in Cuddalore and Ramanathapuram at the Conversion Conclave 2026 held in Chennai today.
#TataChemicals #ConversionConclave #ExpansionProject
Tata Chemicals (@TataChemicals) laid the foundation stone for its chemical complex in Cuddalore and a greenfield edible salt manufacturing facility in Ramanathapuram at Conversion Conclave 2026, in the presence of Hon’ble Chief Minister (@CMOTamilnadu) Thiru. M.K Stalin (@mkstalin) and Hon’ble Minister for Industries (@TNIndMin) Dr. TRB Rajaa (@TRBRajaa).
The company had signed an MoU with the Government of Tamil Nadu in January 2024, and the foundation ceremony reflects steady progress from commitment to on-ground development.
With major investments coming up in districts such as Ramanathapuram and Cuddalore, the project strengthens Tamil Nadu’s diversified regional growth strategy while driving greater value addition within the State’s manufacturing landscape.
@TIDCO_1965 @SIPCOTTN @fametamilnadu @TheStartupTN @investindia @TNDIPRNEWS
#BullishonTN #InvestinTN #JobsforTN #ProductNationTN #ConversionConclave #InktoImpact

இன்று #ConversionConclave-இல் மாண்புமிகு @TNIndMin தம்பி @TRBRajaa அவர்கள் சொன்ன ஒவ்வொரு டேட்டாவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகள் பரப்புவோருக்கான பதில்!
அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்க Team-இன் ஐந்தாண்டுகால கடுமையான உழைப்புக்கான நம்பர்!
இதனை ஊடகங்கள் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!
Each data point presented today by Hon’ble @TNIndMin Thiru. @TRBRajaa at the #ConversionConclave is a direct answer to those who, unable to accept Tamil Nadu’s growth, continue to spread misinformation.
Each number he shared reflects five years of relentless hard work by our team.
We request the media to take these facts widely to the people.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
https://t.co/EhexJJ0JIj
#ConversionConclave2026 #ConversionConclave #CMMKStalin #TNGovt #KalaignarSeithigal
காஞ்சிபுரத்தில் பாரத் பயோடெக் நிறுவனம், ரூ.5,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
#CMMKStalin #DravidianModel #Tamilnadu #ConversionConclave #TNGovt #Industriesdep #KalaignarSeithigal

சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் (Conversion Conclave), "முதலீடுகளின் முன்னேற்ற அறிக்கை”-யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
#CMMKStalin #DravidianModel #Tamilnadu #ConversionConclave #TNGovt #KalaignarSeithigal

#WATCH | தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
#SunNews | #ConversionConclave | @mkstalin
#JUSTIN அரசு வேகமாக
செயல்பட்டதே காரணம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியூஸ் 18-க்கு பேட்டி
#TRBRaja #Chennai #ConversionConclave #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
"Our economic growth is 11.19 per cent...": Tamil Nadu Chief Minister MK Stalin at Conversion Conclave 2026
Read @ANI Story | https://t.co/814VmmOjTc
#MKStalin #TamilNadu #ConversionConclave #Investment

#JUSTIN காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியல் செய்கிறோம் - செயலாக்க மாநாடு 2026-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#MKStalin #Chennai #ConversionConclave #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் - செயலாக்க மாநாடு 2026 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#CMMKStalin #DMK #TNGovt #ConversionConclave #InvestInTN #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
புரிந்துணர்வு போட்டுட்டோம், நியூஸ்ல வந்துருச்சினு இருக்க மாட்டோம்.. இளைஞர்கள் கையில் offer letters வர்ற வரைக்கும் உறுதி செய்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#CMMKStalin #DMK #TNGovt #ConversionConclave #InvestInTN #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
#JUSTIN எங்கள் மீதான விமர்சனத்துக்கு பதில் இந்த மாநாடு - செயலாக்க மாநாடு 2026 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ���ேச்சு
#MKstalin #ConversionConclave #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ

கிண்டியில் நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
#ConversionConclave #mkstalin #Dinakarannews

சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் முதலீட்டு செயலாக்க மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
#mkstalin #ConversionConclave #DinakaranNews

From Ink to Impact, where projects move from paper to the ground, showcasing real, measurable impact.
@TRBRajaa @TNIndMin @TIDCO_1965 @SIPCOTTN @fametamilnadu @TheStartupTN @investindia
#BullishonTN #InvestinTN #JobsforTN #ProductNationTN #ConversionConclave #Inktoimpact
3 Days to go
From Ink to Impact, driving execution, partnerships, and equitable growth.
@TRBRajaa @TNIndMin @TIDCO_1965 @SIPCOTTN @fametamilnadu @TheStartupTN @investindia
#BullishonTN #InvestinTN #JobsforTN #ProductNationTN #ConversionConclave #Inktoimpact
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.6M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
81M followers

Lady Gaga 
@ladygaga
72.5M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69.1M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.7M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers











