Top Tweets for #dailydewsofhope
கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்
📖உபாகமம் 28:14
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
https://t.co/ORDEgRGAPF
என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
📖2கொரிந்தியர் 12:9
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
https://t.co/Vf9hS5zdkS
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
📖ரோமர் 15:13
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion
https://t.co/csiB5Rw6gh
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்...
📖யாத்திராகமம் 14:14
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
https://t.co/hDUdL7AKT4
...நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்...
📖ஆதியாகமம் 15:1
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
https://t.co/TzbC4JEFNE
...அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
📖எரேமியா 31:3
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #love
https://t.co/fVMn3yheDx
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;
📖பிரசங்கி 3:11
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
https://t.co/NYxkQ4DzTC
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
📖சங்கீதம் 121:7
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #promise
https://t.co/6Vnzf5EKZG
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
📖ஏசாயா 62:3
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Blessing
https://t.co/wLc3ZGVgho
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்
📖நாகூம் 1:7
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
https://t.co/RdaZr0swme
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்
📖ஏசாயா 43:4
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #blessing
https://t.co/kOExe2Iq2l
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
📖சங்கீதம் 122:7
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #peace
https://t.co/6oTq8Lt9tX
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
📖மத்தேயு 5:14
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #holiness
https://t.co/3JEscsT29m
📖சங்கீதம் 46:1
-
நாம் அசைக்கப்படும் வேளைகளில் தேவனே நமக்கு அடைக்கலமாக இருக்கிறார்.
நம்மை ஒருபோதும் கைவிடாத நம் ஆண்டவரே நம் நம்பிக்கையின் அஸ்திவாரம்.
அவரே நமக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்பவராய் இருக்கிறார்.
உன் பெலனாகிய ஆண்டவரையே நம்பி அவரை பற்றிக்கொள்.
-
#DailyDewsofHope

📖சங்கீதம் 119:133
-
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.
அவருடைய வசனம் நம் கால்களுக்குத் தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
-
#DailyDewsofHope

📖சங்கீதம் 121:7
-
பஞ்சமும் கொடிய கொள்ளை நோய்களும் அச்சுறுத்தும் நேரங்களில் செய்வதறியாது தவிக்கின்றோம்.
கலங்காதே; பரிகாரியாகிய கர்த்தர் நமக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறவாதே.
நமக்காக சிந்தப்பட்ட அவருடைய இரத்தம் நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாக்கிறது.
-
#DailyDewsofHope

Shine where He has placed you!
Think about who in your life needs to experience the warmth of God's love through you.
Share a word of encouragement, or offer a helping hand to someone in need.
Reflecting the love that has transformed your life.
-
#DailyDewsofHope #DailyDevotion
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
📖ஆபகூக் 3:19
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #December #bibleverse #faith #hope #joy
https://t.co/6A3Bu1ImXf

நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
📖பிலிப்பியர் 4:6
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #prayerful
https://t.co/KjygiqxRo2

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது
📖மத்தேயு 4:15
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #DailyDevotion #December #bibleverse #faith #hope #joy #peace #love
https://t.co/oI8Mlrc9jx

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
