Top Tweets for #hereToServe
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மண்டலம்–6, வார்டு–74க்கு உட்பட்ட பெரம்பூர் கிருஷ்ணதாஸ் தெருவில் தேங்கியிருந்த தோட்டக் கழிவுகள் கிராப்பிள் லோடர் வாகனத்தின் மூலம் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
மக்கள் குரல் | மாநகராட்சி செயல்பாடு
உங்கள் புகார் - எங்கள் நடவடிக்கை.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–2, வார்டு–15, 150 அடி சேவைச் சாலை பகுதியில், சாலை ஓரங்களில் தேங்கியிருந்த மணல் மற்றும் மழைநீர் வடிகால்களில் படிந்திருந்த வண்டல் மண் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
மக்கள் குரல் | மாநகராட்சி செயல்பாடு
உங்கள் புகார் - எங்கள் நடவடிக்கை.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–10, வார்டு–127,நடேசன் நகர் 3வது பிரதான சாலை பகுதியில் சாலை ஓர களைகள் மற்றும் மணல் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 6, வார்டு - 66-க்கு உட்பட்ட கொளத்தூர் நேர்மை நகரில், கிராப்பிள் லோடர் வாகனம் மூலம் தோட்டக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe

மக்கள் குரல் | மாநகராட்சி செயல்பாடு
உங்கள் புகார் - எங்கள் நடவடிக்கை.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–2, வார்டு–17, வி.எஸ். மணி நகர் பகுதியில் சாலையோர களைகள் மற்றும் மணல் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–1, வார்டு–14, திருச்சினாங்குப்பம் பகுதியில் வீடு தோறும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–2, வார்டு–15, நாப்பாளையம் சாலையில், சாலையோர மணல் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -6 வார்டு 74-க்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் அமைந்துள்ள அம்பேத்கர் மண்டபம் .
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @tnmaws
பொதுமக்களின் வசதிக்காக பெருநகர சென்னை மாநகராட்சி நடத்தி வரும் சொத்துவரி சிறப்பு முகாம்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe

பசுமை விரிவடைந்து, பசுமை மேம்படுத்தப்பட்டு புதிய பொலிவுடன் பூகன்வில்லா பூங்கா.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
மக்கள் குரல் | மாநகராட்சி செயல்பாடு
உங்கள் புகார் - எங்கள் நடவடிக்கை.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–09, வார்டு–110-க்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலை பகுதியில் குவிந்திருந்த தோட்டக் கழிவுகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
மக்கள் குரல் | மாநகராட்சி செயல்பாடு
உங்கள் புகார் - எங்கள் நடவடிக்கை.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–10, வார்டு–136-க்கு உட்பட்ட 1வது செக்டர், 7வது தெருவில், சாலையோர நடைபாதையில் தேங்கியிருந்த களைகள் மற்றும் தோட்டக் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–01, வார்டு–06-க்கு உட்பட்ட மணலி எக்ஸ்பிரஸ் சாலையின் ஓரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@tnmaws
Last Seen Hashtags on Sotwe
teenager
Seen from Argentina
FourrureAddict
Seen from United States
subincision
Seen from United States
teenagers() +filter:native_video
Seen from United States
manisaçift
Seen from Turkey
MathiraLeaked
Seen from Pakistan
batsford
Seen from United States
cdcewek
Seen from Indonesia
dildo
Seen from United States
kivanctatlitug
Seen from Italy
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.6M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers