Top Tweets for #kodanad
@itzproudloser Amma ensured the actor stand outside her #Kodanad gate only ...because she was a visionary.
People forget that in an election & regret now.
But looks like cadres are still "dhrutharashtras"
ஆசை யாரை விட்டது?
கோத்தகிரி–கோடநாடு சாலையில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்! ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
#Kotagiri #Kodanad #HeavyRain #TamilNaduNews #5gtamilmozhi
கோடநாடு பங்களாவை நீதிபதிகள் ஆய்வு செய்யக் கோரி அளித்திருந்த மனு வாபஸ்
#Kodanad | #KodanadEstate | #TamilNadu | #Nilgiris
https://t.co/Y8hoTKqTiS
GEM வீரமணி வழக்கில், வழக்கை நீர்த்துப்போகச் செய்தவர்கள் வரை விசாரிக்க வேண்டும் என்று தலைவர் திரு. @annamalai_k வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு @TVKVijayHQ @CMOTamilnadu சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
அதே அணுகுமுறை #Kodanad வழக்கிலும் ஏன் இருக்கக்கூடாது?
ஒரு முன்னாள் முதலமைச்சரின் எஸ்டேட்டில் புகுந்து காவலர் கொலை. கொள்ளை. ஆவணங்கள் குறித்த மர்மம். தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பிய மரணங்களும் விபத்துகளும். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முழு உண்மை வெளிவரவில்லை.
இன்றும் பதில் தேவைப்படும் கேள்விகள்:
• கோடநாட்டில் உண்மையில் எதைத் தேடினார்கள்? யாருக்காக?
• இந்த நடவடிக்கையை திட்டமிட்டது யார்? பணம் கொடுத்தது யார்? இறுதியாக பயனடைய வேண்டியது யார்?
• எஸ்டேட்டின் பாதுகாப்பு, அறைகள், ஆவணங்கள் குறித்த உள்ளகத் தகவல்கள் குற்றவாளிகளுக்கு எங்கிருந்து கிடைத்தன?
• கோடநாடு தொடர்புடையதாகக் கூறப்பட்ட சொத்து ஆவணங்கள் சென்னை சர்வீஸ் அபார்ட்மெண்டுக்கு எப்படி வந்தன?
• குற்றத்தை நேரடியாகச் செய்தவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் யார்?
• அன்று அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தில் இருந்தவர்களில், விசாரணைக்கு தேவையானவர்களை நேருக்கு நேர் அழைத்து விசாரிக்க இந்த அரசுக்கு துணிச்சல் இருக்கிறதா?
• அன்றைய அரசின் கீழ் இந்த வழக்கை கையாண்ட அதிகாரிகள் மீது ஏதேனும் அழுத்தம் இருந்ததா? இருந்திருந்தால், இன்று அவர்கள் முழு உண்மையையும் சொல்லத் தயாரா?
• தொலைபேசி, டவர், டிஜிட்டல் மற்றும் நிதித் தடங்கள் இறுதியாக யாரை நோக்கிச் செல்கின்றன?
இது ஒரு கொள்ளை வழக்கு மட்டும் அல்ல.
கொலை நடந்துள்ளது. அதிகாரம், பணம், ஆவணங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் இருந்தனவா என்பதே கண்டுபிடிக்க வேண்டிய பெரிய கேள்வி.
GEM வீரமணி விவகாரத்தில் SIT வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர் திரு. @annamalai_k அவர்கள், அதேபோல் #Kodanad வழக்கிலும் இதுவரை நடந்த விசாரணையை மறுபரிசீலனை செய்து, அனைத்து கோணங்களையும் சுதந்திரமாக விசாரிக்க புதிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறேன்.
குற்றவாளிகளை மட்டும் கண்டுபிடிப்பது போதாது.
குற்றத்தை திட்டமிட்டவர்கள் யார், யாருக்காக அது நடந்தது என்பதும் வெளிவர வேண்டும்.
தந்தை ஆளுநரை ஓடவிட்டார்,மகன் முதல்வரை ஓடவிட்டார் - முன்னாள் அமைச்சர் சேகர்பாபு | Maalaimalar
#SekarBabu #SekarBabuSpeech #TamilNaduPolitics #TamilPolitics #TamilNaduNews #PoliticalNews #AIADMK #DMK #Kodanad #KodanadEstate #TamilPoliticalNews #TamilNews #Maalaimalar #MaalaimalarNews
கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக WATCH MAN வேலை பார்த்தவருக்கு மிசாவைப் பற்றி, எங்களுடைய தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இருக்குதா?
@Udhaystalin #Kodanad #SarkariaCommission #TVKVijayFails

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபர் உடல் நலக்குறைவால் மரணம்
#Kodanad | #Hindutamil
https://t.co/tAtLrOzIMX
கொடநாடு வழக்கு குறித்து தி.மு.க ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் த.வெ.க ஆட்சியிலாவது நடவடிக்கை எடுக்கப்படுமா..? - ஒரே வார்த்தையில் அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்
#Erode | #TVK | #Kodanad | #MinisterSengottaiyan | #PolimerNews
@tnrags This is what I was fearing for!..Vijay’s victory makes it looks like winning the politics is easy..now everyone wants to try it for themselves starting from @rajinikanth till @annamalai_k. #Jayalalitha was the mother of this trend.i sincerely hope Vijay doesn’t find his #Kodanad.
Tea at Tea Estate ❤️❤️
#Kodanad

#Kodanad heist&murder case: All India Puratchi Thalaivar Makkal Munnetra Kazhagam general secretary #VKSasikala on Saturday alleged an 'understanding' between #DMK & #AIADMK over handling of the case, claiming neither party had pursued case seriously.
@xpresstn @NewIndianXpress
கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
#DMK | #Kodanad | #TNElections2026 | #Elections2026 | #TNElectionsWithDinakaran | #DinakaranNews

#NewsUpdate | முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
#SunNews | #DMK | #Kodanad | #TNElectionWithSunNews

‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
#Murasoli #EdappadiPalaiswamy #ADMKFails #Kodanad #KodanadEstate #KalaignarSetihigal
https://t.co/Re998O2dQq
Last Seen Hashtags on Sotwe
squirting through pants
Seen from Turkey
anal
Seen from Turkey
minichatt(**)* filter:native_video
Seen from Korea
zonauang
Seen from United Kingdom
Maharashtra Protests
Seen from Denmark
gay
Seen from United Kingdom
minichat
Seen from Netherlands
fpe #nsfw
Seen from Ukraine
wlw
Seen from Malaysia
愛染いろは
Seen from Japan
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers















