Top Tweets for #minnummannai
#திருமக்கோட்டை
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி - திருமக்கோட்டை கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
#ஸ்டாலின்_தொடரட்டும்
@TRBRajaa #MinnumMannai

வடுவூர் பறவைகள் சரணாலத்தை மேம்படுத்திய நல்லாட்சியை தொடர செய்வோம்.
#Vaduvur #MinnumMannai
@mkstalin @TRBRajaa

எல்லார்க்கும் எல்லாமுமான திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்.
#DMK4TN
#MinnumMannai
#ஸ்டாலின்_தொடரட்டும்


Here is the preview🌄♥️
#MinnumMannai

@VigneshAnand_Vm @sathyantweets Wait till you see Our Mannai Library : )
We will set another big benchmark🌄
#MinnumMannai
@VigneshAnand_Vm @sathyantweets Wait till you see Our Mannai Library : )
We will set another big benchmark🌄
#MinnumMannai
ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பாமணி ஆற்று பாலத்தில் இரவில் தெரு மின்விளக்குகள் எரிவதை பார்வையிட்ட போது...
#Mannargudi #srirajagopalaswamytemple #Chairman #Chozharajan #MinnumMannai
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, பாமணி கிராமத்தில் வசித்துவரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 38 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர், முனைவர் @TRBRajaa அவர்கள் வழங்கினார்.
#மின்னும்_மன்னை
#MinnumMannai
#ஸ்டாலின்_தொடரட்டும்

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, எடமேலையூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தனது பரிந்துரையில் புதிதாக கட்டப்பட்ட "துணை சுகாதார நிலைய கட்டிடத்தை" மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
#மின்னும்_மன்னை
#MinnumMannai

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி - பருத்திக்கோட்டை ஊராட்சி - வெட்டிக்காடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தனது பரிந்துரையில் கட்டப்பட்ட "சமுதாயக்கூடத்தை" மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் திறந்துவைத்தார்.
#மின்னும்_மன்னை
#MinnumMannai

மன்னார்குடி நகரத்தில் புதிதாக கட்டப்பட உள்ள மின்னணு நூலக நுழைவாயிலில் அமைக்க உள்ள லீ குவான் சிலைக்கு இடம் தேர்வு செய்த போது.....
#Mannargudi #srirajagopalaswamytemple #Chairman #Chozharajan #MinnumMannai
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி - முன்னாவல்கோட்டை ஊராட்சில், தனது பரிந்துரையின் கீழ், ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் திறந்துவைத்தார்.
#மின்னும்_மன்னை
#MinnumMannai

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, முன்னாவல்கோட்டை ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டுநிதியில் கட்டப்பட்ட "உடற்பயிற்சி கூடத்தை" மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் திறந்துவைத்தார்.
#மின்னும்_மன்னை
#MinnumMannai

அன்பார்ந்த #உள்ளிக்கோட்டை கிராம பொது மக்களே. நமது உள்ளிக்கோட்டை II பழையபடி உறுதியானது 😇🌄🙏🏾
#மின்னும்_மன்னை #MinnumMannai
மன்னார்குடி பேருந்து நிலைய கட்டிட முதல் தளத்தில் துவங்க உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி வகுப்பறைகள் தயார் செய்யும் பணியினை ஆய்வு மேற்கண்ட போது...
#Mannargudi #mannai2k25 #TN50 #srirajagopalaswamytemple #Chairman #Chozharajan #MinnumMannai

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.9M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers






















