Top Tweets for #msiprotest
78வது நாளாக MSI தொழிலாளர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டம், நியாயமான கோரிக்கைகளை நி��ைவேற்ற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்... #MSIProtest

#Yamaha #MSI #RoyalEnfield ஆலைகளில் தொழிற்சங்க உரிமைகளை வலியுறுத்தி Yamaha விற்பனை நிலையங்கள் முன்பு CITU தமிழகம் முழுவதும் போராட்டம். இதன் ஒரு பகுதியாக தென்சென்னை தி.நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். #YamahaProtest #MSIProtest #RoyalEnfieldProtest
More: https://t.co/7uV0ZzXGcE
இதன் ஒரு பகுதியாக தென்சென்னை தி.நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். #YamahaProtest #MSIProtest #RoyalEnfieldProtest

இப்போது நிர்வாகம், தொழிலாளர் துறை முன்பு மாத ஊதிய உயர்வாக 13800 ரூபாய்தான் வ���ங்க முடியும் என்கிறது. நிர்வாகத்தின் இந்த பின்வாங்கல்தான் எம்எஸ்ஐ நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற காரணம் - அ.சவுந்திரராசன், மாநிலத் தலைவர், #CITU #MSIProtest
ஜப்பான் நாட்டு நிறுவனமான யமஹா தொழிற்சாலையில், தொழிலாளர்கள் பணித்தளத்தில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டார்கள். அடிமைகள் போல் நடத்தப்பட்டார்கள். ஊதியமும் மிகக் குறைவாகவே வழங்கினார்கள். #MSIProtest

யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் போராட்டம்: நடைபயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள், தலைவர்கள் கைது: #CPIM கண்டனம். #YamahaProtest #MSIProtest

ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தாத MSI நிர்வாகத்தையும் தமி��க அரசையும் கண்டித்து இன்று கிண்டியுள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அழுவலகம் முற்றுகைப் போராட்டம். #MSIProtest
Click to see more videos : https://t.co/tvRbAkoLvo
HYUNDAI தொழிற்சாலைக்கு உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனமான MSI-யில் (MYOUNG SHIN INDIA) 48வது நாள் வேலைநிறுத்த போ��ாட்டம். #MSIProtest
Click to see more videos : https://t.co/tvRbAkoLvo
HYUNDAI தொழிற்சாலைக்கு உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனமான MSI-யில் (MYOUNG SHIN INDIA) 48வது நாள் வேலைநிறுத்த போராட்டம். #MSIProtest

சட்டத்தை மீறுகிற பன்னாட்டு நிறுவனங்களின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொழில் அமைதி நிலவும் - எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர், #CITU. #YamahaProtest #MSIProtest
Click to see more videos : https://t.co/3VuX9FOpXJ

கொட்டும் மழையிலும் இடை விடா போராட்டம் - 29 வது நாளாக தொடரும் MSI (Myoung Shin India) மற்றும் யமஹா தொழிலாளர்களின் உரிமை போராட்டம்...
#Yamaha #YamahaProtest #MSIProtest
கொட்டும் மழையிலும் 29 வது நாளாக தொடரும் MSI (Myoung Shin India) தொழிலாளர்களின் உரிமை போராட்டம்... #MSIProtest #Theekkathir #CITU
கொட்டும் மழையிலும் 29 வது நாளாக தொடரும் MSI (Myoung Shin India) தொழிலாளர்களின் உரிமை போராட்டம்... #MSIProtest https://t.co/4UBE5gqNX4
கொட்டும் மழையிலும் இடை விடா போராட்டம் - 29 வது நாளாக தொடரும் MSI (Myoung Shin India) மற்றும் யமஹா தொழிலாளர்களின் உரிமை போராட்டம்...
#Yamaha #YamahaProtest #MSIProtest

கொட்டும் மழையிலும் இடை விடா போராட்டம் - 29 வது நாளாக தொடரும் MSI (Myoung Shin India) மற்றும் யமஹா தொழிலாளர்களின் உரிமை போராட்டம்...
#Yamaha #YamahaProtest #MSIProtest

#Yamaha தொழிலாளர்கள் கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம் #YamahaProtest #MSIProtest https://t.co/1Uo3Q0VV30

Last Seen Hashtags on Sotwe
coffeewithGod
Seen from United States
snapchat filter:videos
Cocktail2
desahancewe
Seen from Singapore
candid
Seen from Argentina
سرحة
Seen from United States
kakiviral
Seen from United States
PrediccióMitjàTermini
Seen from United States
GMTtimezone
Seen from United States
kursuskahwin
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




