Top Tweets for #ragavthreads
இந்த ஞாயிறு..
லைட்டா போர் அடிக்கிற மாதிரி இருக்கே.. வாங்களேன்
எல்லாருக்கும் பிடிச்ச நம்ம பள்ளிக்காலம் வரைக்கும் போயிட்டு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டு வருவோம். 😬😄
(தனிநபர் தரவுகள் தவிர்க்கலாம்.
பெய���்கள் மாற்றியும் சொல்லலாம்)🙏🏽
#QAThread #thread #RaGavThreads
வார்த்தைகள் எதுவும் இன்றி
ஹம்மிங்,ஆலாபனைகள் இன்றி
இச��யை மட்டுமே கொண்டு
மனதோடு உறவாடி
அதை வசியம் செய்யும்
மாயாஜாலம்
ராஜாவுக்கு நிகர் ராஜாவே.
தொடக்கத்தில் 20 நொடிகளாவது இசை மட்டுமே வந்து நம்மை ஆட்கொண்ட பாடல்கள் சில
ராஜாவின் ராஜாங்க இசை
#RaGavThreads #இளையராஜா
#ilaiyaraaja
🎈🎵🎈
Top 5 options வச்சு ஒரு கேள்வி பதில் இழை.
அதிகம் யோசிக்���ாம இப்போ இந்த நேரம் மனசுல தோணறது போஸ்ட் பண்ணுங்க..
Just a timepass.
உங்களோட all time top 5
#thread #RaGavThreads #QAThread
சரி....
வாரயிறுதி பொழுது கழிக்க..
கவலை மறந்து ஜாலியா டைம்பாஸ் பண்ண ஒரு கேள்வி பதில் இழை போடுவோம்.
ரொம்ப நாள் ஆன ஃபீல்.
நேரம் இருந்தா பதில் சொல்லிட்டுப் போங்க
நன்றி..🙏🏽🙏🏽
#threads #QAThread #RagavThreads
*Room 101*
Room 101 is a BBC comedy,celebrities vent their ultimate pet hates and remove from earth.
அதே ஸ்டைல்ல இங்க இருக்கற சில டாபிக்ல எந்த விஷயம் உங்களால பொறுக்க முடியல.
எது இந்த உலகத்த விட்டே தூக்கிடணும்?
சொல்லுங்க, தூக்கிடுவோம்😂
#RagavThreads #QAThread #thread
A quick QA thread on the IND v ENG semifinal match while we all impatiently wait for the finals😍😁
#RaGavThreads #QAThread #Thread
#INDvENG
#t20worldcup2026

ஏதோ முத்த தினமாம்
இசைதான் நமக்கு
எப்பவும் கொண்டாட்டம்
இணைக்கும்
நம்ம அப்படியே போவோம்
நானறிந்த ராஜாவின்
முத்தப் பாடல்கள் இங்கே...
வேறு பாடல்கள் இருந்தால் சொல்லுங்கள்.
#இளையராஜா
#thread #RaGavThreads
#KissDay
#நம்ம_இப்படிக்கா_போவோம்
சமீபத்தில் நடந்த கேரளா சம்பவத்தைத் தொடர்ந்து
பகிரப்பட்டப் பலரின்
தழும்புகள் ஆறா ரணங்கள்
காலங்காலமாக இங்கே நிகழும்
அத்துமீறல்களை, பெண்களின்
பாதுகாப்பின்மையைத்தான் அதிகம் காட்டுகிறது. அது பற்றிய ஒரு கேள்வி பதில் இழை
⚠️தனிநபர் தரவுகள் தவிருங்கள்⚠️
#thread #QAThread #RagavThreads
2025 வருடத்தின் கடைசி நாள்.🙂
ஆபிஸ் வந்துட்டு எப்போடா பொழுது சாயும் வீட்டுக்கு ஓடலாம் காத்துட்டு இருக்கீங்களா ? இல்ல ��ீட்ல ஹாய்யாவா?
எது எப்படியோ.. வாங்க
ஜாலியா ஒரு கேள்வி பதில் இழை போவோம்.
🎉🎊Happy New year 2026🎇🎆
⚠️தனிநபர் தரவுகள் வேண்டாம்⚠️
#thread #QAThread #RagavThreads
சும்மா Timepassக்கு ஒரு Thread.
கேள்விகள் பிடிச்சிருந்தா..
அதிகம் யோசிக்காம இந்த நேரம் மனசுல தோனினது சொல்லுங்க..
#RaGavThreads #QAThread #Thread
** தேவதையைக் கண்டேன் **
இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அப்பப்பா..
அட்டகாசம்.
பாடலைப் பிரித்துப்பார்த்தால்
ஒரு ஒரு வரியும்
ஒரு காதல் குறுங்கவிதை♥️
#நா_மு எனும் கவிதை அரக்கனின்
வரிகள��க்கு அழகாய் இசை அமைத்த #YuvanshankarRaja
அதியற்புதமாய் பாடிய
#harishRagavendra
#RagavThreads

ஒரு Thread போடுவோம்.
கேள்விகள் பிடித்திருந்தால் பதில் சொல்லிட்டுப்போங்க.
தனிநபர் தரவுகள் தவிருங்கள்.
#RaGavThreads #thread #QAThread
இந்தியன்லதான் முதல்முதலா
இந்தப் படத்தோட பேரு அறிமுகம். அப்போலேந்து பாக்கணும்னு ஒரு ஆசை.காலப்போக்குல அது பத்தி அதிகம் தெரியவர, எப்படியும் பாக்கணும்னு நெனச்சிட்டு... சமீபமா netflixல இருக்கவும்
உடனே பாத்து முடிச்சேன்.
எ��்பேர்பட்ட படம். 👌🏽🥹
அது பத்தின சிறு இழை
#RaGavThreads
1/6
** ராஜா வெர்ஷன் **
ஆயிரமாயிரம் பாடல்கள்
நூறுக்கணக்கான பாடகர்கள்
என எண்ணற்றப் பாடல்கள்
நம் மனதை வருடி
அரவணைத்து உயிர் தந்தாலும்
அதே பாடலை அவர் குரலில்
கேட்பதில் வரும் வாஞ்சைக்கு இணையில்லை🎵♥️
#இசைப்புதிர் #ragavQuizzes #ragavQuizzes_celebrations
#thread #RagavThreads
#இளையராஜா
வரவர X ஓவர் களேபரமா இருக்கே..divert பண்ண ஒரு #QAThread போடுங்களேன் ரொம்ப நாள் ஆச்சுன்னு கேட்டு சேதி வந்தது.. அதுக்கென்ன..போட்டுட்டாப் போச்சு. 😄😬
பிடித்திருந்தால் பதில் சொல்லிட்டுப்போங்க.
தனிநபர் தரவுகள் தவிருங்கள்.
#RaGavThreads #thread
Thread போட்டு *ரொம்ப* நாள் ஆச்சுன்னு நினைக்கும்போது...ஏன் அதையே தீ��ா வச்சு ஒரு சின்ன கேள்வி பதில் இழை போடக் கூடாது ன்னு ஐடியா வந்துச்சு.. இதோ...கேள்வி பதில் இழை.
நேரம் இருந்தா பதில் சொல்லிட்டுப் போங்க.
பொழுது போக்குவோம் ..😁
#RaGavThreads #thread #QAThread
ரொம்ப நாள் ஆச்சு...
சரி போயிட்டு போகுது கழுத...
ஒரு வினாவிடை இழை போடுவோம் 🤪😀
வாழ்வில் நம் முன்னே நடக்கும் சில சந்தர்ப்பங்கள்..அதை நாம் எதிர் கொண்ட/ எதிர் கொள்ளும் வழிகள்தான் இந்த இழையின் theme. நேரம் இருந்ததால் பதில்.சொல்லிட்டுப் போங்க
#RaGavThreads #thread #QAThread
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கேள்வி பதில் இழை🙂🙃
திரும்பிக் பார்ப்பதற்குள் 11 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் அது பற்றிய நினைவலைகளாய் இந்தக் கேள்வி பதில் இழை.
நேரம் இருந்தால் பதில் சொல்லிட்டுப்போங்க.
⚠️தனிநபர் தரவுகள் தவிருங்கள்⚠️
#thread #QAThread #RagavThreads
சொல்லுங்க மக்களே..
மாசக் கடைசி..
நம்ம கைக்கு வந்து சேர வேண்டிய சம்பள பண��் சீக்கிரம் வரணும்..
அதே மாதிரிதான் நம்ம கடன் தந்த பணமும்.
அது வச்சு ஒரு சின்ன கேள்வி பதில் இழை..
பகிர மனம் இருந்தால் தனி மனித தரவுகள் தவிர்த்து பதில் சொல்லுங்கள். 🙏🏼
#RaGavThreads #QAThread #thread
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
🙏🏼🙏🏼💐💐
எனக்குத் தெரிந்த வெள்ளித்திரை பிள்ளையார் பாடல்கள் இதோ.
#RagavThreads #thread
#VinayakaChaturthi #GaneshChaturthi2024
#விநாயகர்சதுர்த்தி2024

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.5M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.6M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.3M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.6M followers

