Top Tweets for #tslexplainer
Good morning ☕
Here's the today edition 👇
📮'பச்சக்கிளி கடிதமும்' #NSE பங்குச்சந்தையின் கதையும் #TSLExplainer #ChitraRamkrishna
👉 இந்தியாவின் மிகப்பெரிய வங்கி ஊழல்? என்ன நடந்தது? #ABGShipyard
🪥#Sensodyne விளம்பரங்களுக்கு தடை ஏன்?
https://t.co/6OySy2HDNA
Good morning ☕
In today's edition 👇
🏦 #Repo விகிதங்களை மாற்றாமல்விட்ட ரிசர்வ் வங்கி; இந்த முடிவு உங்களை எப்படி பாதிக்கும்? #TSLExplainer
இத்துடன் இன்று மிஸ் செய்யாமல் தெரிந்துகொள்ள வேண்டிய டாப் நியூஸ் அப்டேட்ஸ்...
Read and subscribe to TSL ✅
https://t.co/sRbR81XyBR
கூட்டாட்சி மீதான தாக்குதலா புதிய IAS கேடர் விதிமுறைகள்? #TSLExplainer
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையானது (DoPT), கடந்த ஜனவரி 12-ம் தேதி அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. 👇

மத்திய அரசு வசமாகும் பங்குகள்; வோடஃபோன் ஐடியா இனி என்னாகும்? #TSLExplainer #VodafoneIdea 🧵
அரசுக்கு செலுத்தவேண்டிய AGR நிலுவைத்தொகை மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கிகளுக்கான வட்டித்தொகைக்கு பதிலாக, 35.8% பங்குகளை அரசிடம் கொடுக்க முடிவுசெய்திருக்கிறது வோடஃபோன் ஐடியா (Vi).

ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா? #TSLExplainer #Djokovic #AustralianOpen2022
10-வது முறையாக ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் வெல்வது, ஃபெடரர், நடால் இருவரையும் முந்தி 21-வது கிராண்ட்ஸ்லாம் வெல்வது;

ஓமிக்ரானால் ஏன் உயிரிழப்பு குறைவாக இருக்கிறது? #TSLExplainer #Omicron #COVID19
ஓமிக்ரான் வேரியன்ட், டெல்டா வேரியன்ட்டைவிடவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் விரைவாகப் பரவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.

🚁 பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமான CFIT; அப்படியென்றால் என்ன? #TSLExplainer #HelicopterCrash
👉 கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி, சூலூரிலிருந்து குன்னூரை நோக்கி பயணம் செய்த Mi-17v5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

🪧ஏன் போராடுகிறார்கள் பயிற்சி மருத்துவர்கள்? #TSLExplainer #DoctorsProtest
டெல்லியில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 5,000 முதல் 6,000 பயிற்சி மருத்துவர்கள் கடந்த இரண்டு நாள்களாக சாலைகளில் இறங்கி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

🔴என்ன மாற்றம்?
இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். #TSLExplainer #Tokenization #RBI
🗳 Voter ID + Aadhaar; நிச்சயம் இணையத்தான் வேண்டுமா? #TSLExplainer #AadhaarVoterIdLink
🔴போதிய விவாதங்களின்றி, அவசர கதியில் நேற்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021, அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

@FlamingoOffic Hola, here is your unroll: 😷ஓமிக்ரான்: What We Know So Far? #TSLExplainer 👉உலகின் முதல் கொரோனா… https://t.co/BBFLegqqbI See you soon. 🤖
😷ஓமிக்ரான்: What We Know So Far? #TSLExplainer
👉உலகின் முதல் கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று பதிவாகி இன்றுடன் 25 நாள்களாகின்றன. ஆரம்பத்தில் நம்மிடையே போதுமான Data இல்லாததால், #ஓமிக்ரான் பற்றி எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தனர் நிபுணர்கள். #Omicron
🇺🇦உக்ரைன் எல்லையில் என்ன செய்கிறார் புடின்? #TSLExplainer
🚨ராணுவ தளவாடங்களோடு, சுமார் 90,000 வீரர்களை உக்ரைன் - ரஷ்ய எல்லையில் நிறுத்திவைத்திருக்கிறார் புடின். இது விரைவில் 1,75,000 ஆகலாம் என அஞ்சுகிறது உக்ரைன். #Ukraine
Image Courtesy: Aljazeera

Last Seen Hashtags on Sotwe
mom son sex
Seen from Spain
天行九歌
Seen from United States
reshmarechu
Seen from United Kingdom
snapchat
Seen from Thailand
绿母
Seen from United States
minichat
Seen from Germany
eskisehir bayan
Seen from Turkey
ballbusting
Seen from India
寺本莉緒
Seen from Korea
anxiouspandaa filter:native_video filter:native_video
Seen from Korea
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers

