Top Tweets for #tvkfailed
தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர் விஜய்?
- நயினார் நாகேந்திரன்
பாலியல் வழக்குகளில் பாஜகவை ஓவர் டெக் செய்து விட்டது தவெக
#NainarNagendran | #TVKFailed
#BREAKING | தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin | #TVKFailed | #KalaignarSeithigal
#BREAKING | தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர் விஜய்?
- நயினார் நாகேந்திரன் கேள்வி!
#NainarNagendran | #TVKFailed | #KalaignarSeithigal
பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது தவெக அரசு!
தமிழ்நாட்டை அழிப்பதற்கு பாஜக கொண்டு வந்த அனைத்து திட்டங்களை திமுக எதிர்த்தது ஆனால் தவெக ஏற்றுகொள்கிறது
#NLC | #TVKFailed |
#BREAKING | பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது தவெக அரசு!
#NLC | #TVKFailed | #KalaignarSeithigal
தவெக ஆட்சியில் மின் கணக்கீட்டில் குளறுபடியும், முறைகேடும் நடந்துள்ளது -The Hindu ஆங்கில நாளேடு குற்றச்சாட்டு!
அனைத்து துறைகளிலும் கையாலாகாத தவெக அரசு தோல்வி அடைந்து விட்டது..
#TheHindu | #TVKFailed |
கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் நேரடி புகார்!
திட்டமிட்டு அரசு பள்ளிகளை மூடுவதற்கான வேலைகளை விஜய் அரசு செய்து வருகிறது!
#TNGovtSchools | #TVKFailed |
#BREAKING | கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் நேரடி புகார்!
#TNGovtSchools | #TVKFailed | #KalaignarSeithigal
கொத்து பரோட்டா போடாவிட்டாலும் வெத்து பரோட்டாவாவது போடுவாரா முதல்வர் விஜய்? -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேள்வி!
அதிமுகவிரை விட பாஜகவுக்கு தவெகவினர் பயந்து அஞ்சி நடுங்குகிறார்கள்
#TVKFailed | #AadhavanDheetchanya |
கொத்து பரோட்டா போடாவிட்டாலும் வெத்து பரோட்டாவாவது போடுவாரா முதல்வர் விஜய்? -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேள்வி!
அதிமுகவிரை விட பாஜகவுக்கு தவெகவினர் பயந்து அஞ்சி நடுங்குகிறார்கள்
#TVKFailed | #AadhavanDheetchanya |
#BREAKING | கொத்து பரோட்டா போடாவிட்டாலும் வெத்து பரோட்டாவாவது போடுவாரா முதல்வர் விஜய்? -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேள்வி!
#TVKFailed | #AadhavanDheetchanya | #Kalaignarseithigal
#BREAKING | ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தவெக எம்எல்ஏ கபில் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!
#TVKFailed | #Kabil | #KalaignarSeithigal
சேலத்தில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தவெக அரசைக் கண்டித்து போராட்டம்!
விஜய் நடித்த கத்தி படம் பார்த்து ஏமாந்து போன சேலம் மக்கள்..
#TVKFailed | #TamilNadu |
#BREAKING | சேலத்தில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தவெக அரசைக் கண்டித்து போராட்டம்!
#TVKFailed | #TamilNadu | #KalaignarSeithigal
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பெண் வழக்கறிஞரிடம் பேரம் பேசிய தவெக நிர்வாகி!
விஜய் பேரை சொன்ன கேட்க மாட்டாங்கன்னு மேடையில உருட்டுனாரு
#TVKFailed | #TamilNadu
தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் மற்றும் எதிர்வினையாற்றாத தவெக அரசுக்கு தமுஎகச கடும் கண்டனம்!
கட்சி பெயரில் மட்டும் தான் தமிழகம் இருக்குது போல..
#TVKFailed | #TamilNadu |
#BREAKING | தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் பதில் என்ன? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
#Udhayakumar | #TVKFailed | #KalaignarSeithigal
#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் மற்றும் எதிர்வினையாற்றாத தவெக அரசுக்கு தமுஎகச கடும் கண்டனம்!
#TVKFailed | #TamilNadu | #KalaignarSeithigal
#BREAKING | கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பெண் வழக்கறிஞரிடம் பேரம் பேசிய தவெக நிர்வாகி!
#TVKFailed | #TamilNadu | #KalaignarSeithigal
#BREAKING | ஸ்ரீவைகுண்டத்தில் கல்குவாரி உரிமையாளரை ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, Party Fund கேட்டுத் தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி - திமுக ஐ.டி.விங் கடும் கண்டனம்!
#TVKFailed | #TamilNadu | #KalaignarSeithigal
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers


