ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அறக்கட்டளையின் சார்பில், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான "வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி" மற்றும் "ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பயிற்சி பட்டறை நாகை க்ரேசென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
“ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அறக்கட்டளையின் முதல் நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 8 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறக்கட்டளையின் அடுத்த ஒரு ஆண்டுக��கான செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
#hazrath
✨ Hazrath Day Celebration with Hazrath’s Senior Disciples | Sufi Gathering of Divine Love & Blessings 🌙
October 8 at Nagore Rumi Home, Velachery, Chennai.
“ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அறக்கட்டளையின் முதல் நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 8 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறக்கட்டளையின் அடுத்த ஒரு ஆண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
#hazrath
We sincerely thank all students for their attendance and active participation in our online classes. Your commitment to learning, despite the virtual format, is commendable and deeply appreciated by the academy.
Thank you for your dedication and enthusiasm toward your studies.
Hazrath S Abdul Wahhab Baqavi Foundation wishes you a meaningful Labour Day! Hard work, honesty, and dedication are true strengths that shape our world. To every worker who toils with heart and commitment.
#LabourDay#hazrathfoundation#labourday2025#may1
ஹஸ்ரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்கில்ஸ் அண்ட் எம்பவர்மெண்ட் மற்றும் ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அறக்கட்டளை இனைந்து நடத்தும்
*அரசு வேலை வாய்ப்பு அறிமுக வகுப்பு*
📲 மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ள:
73583 41933 | 82703 12004
#hazrathfoundation
ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அறக்கட்டளையின் சார்பாக அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
On behalf of the Hazrath S. Abdul Wahhab Baqavi Foundation, we extend Eid Mubarak greetings to everyone.
#eid#eidmubarak❤️ #eidmubarak2025#eidcollection