'சந்தோசமாகவும் - கெத்தாகவும��� இருக்கு' 🔥🔥
தமிழகத்தில் முதல் முறையாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது நமது முதல்வர்தான்🙏
இந்த சீருடையுடன் பொதுமக்களை நாங்கள் அணுகும் போது பிரச்சனைகளை விரைவாக கேட்க முடியும்
- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பேட்டி
#Singappen #SingappenSpecialTaskForce #CMJosephVijay
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டு��்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
வெளிநாட்டில் வசித்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் முதல்வருக்கு எதிராக அவதூறு காணொளி பதிவிட்ட ஐஸ்வர்யா நாகராஜ் எனும் கீழ்காணும் பெண்ணின் மேல் FIR பதிவு செய்து தாயகம் திரும்பியவுடன் விமான நிலையத்திலேயே கைது செய்யக்கூடிய
லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புகார்தாரருக்கு தெரிவிக்காமலேயே FIRஐ முடித்து வைத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. வைத்திலிங்கத்தை கட்சியில் இணைக்க முன்னாள் முதல்வர் ஸ்ட���லின் செய்த மிகப்பெரிய மோசடி..!
மதிப்பிற்குரிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்கள், தங்கள் மீது தவறான தகவல்களை பரப்பிய சன் நியூஸ், தினகரன், கலைஞர் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர வேண்டும்.
மேலும், பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பிய திமுக சமூக வலைதள பக்கங்களையும் சம���பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு நபரின் பெயருக்கும், பொதுமக்களின் நம்பிக்கைக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் orchestrated ஆக பொய்யான செய்திகளை பரப்புவது பேச்சுரிமை அல்ல.
இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் தவறான புரிதலையும் உருவாக்குகின்றன.
பொறுப்பான அரசியல் மற்றும் பொறுப்பான ஊடகம் தான் ஜனநாயகத்தின் அடிப்படை.
நன்ற���!
மனசாட்சின்னு ஒன்னு வேண்டாமா?
புதிய ஆட்சி வந்த பிறகு TASMAC-ல் நடந்ததாக கூறப்படும் பல கொள்ளைகள் பற்றி தகவல்கள் வெளியே வர ஆரம்பிச்சிருக்கு.
ஒரு கேஸுக்கு 90 ரூபாயாம், வருஷத்துக்கு 3,000 கோடின்னு பகல் கொள்ளை அடிச்சிருக்காங்க!
விஜய் அவர்கள் நினைத்திருந்தா, இதே பணத்தை அப்படியே தானும் பார்ட்டி fund னு எடுத்திருந்துருக்கலாம், ஆனால் அதை அவர் செய்யல ஏன்னா அவர் "விஜய்".
இவ்வளவு வருடமா இந்த விஷயங்கள் எங்கே இருந்தது?
மக்களுக்கு தெரியல.
மீடியாவிலும் பெரிய அளவில் பேசப்படல.
ஆனா விஜய் தலைமையில் ஒரு கிளீன் கவெர்மென்ட் வந்த பிறகுதான் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு.
ஆனா ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா...
இப்படி ஊரடிச்சி உலையில் போடுற மாதிரி மக்களின் பணத்தை கொள்ளையடிச்சதாக குற்றச்சாட்டுகள் வந்த கட்சியையும் தலைவர்களையும் எப்படித்தான் சிலர் இன்னும் முட்டுக்கொடுக்கிறாங்களோ!!
மனசாட்சின்னு ஒன்னு வேண்டாமா?
தியாகராய நகர் தொகு தியை சேர்ந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் குடும்ப சூழ்நிலை கார ணமாக தங்கள் குழந்தைக ளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை என தியாகராய நகர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னரும் ரும் அமைச்சருமான என். ஆனந்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பெற்றோரின் கோரிக்கை களை பரிசீலனை செய்த அமைச்சர் என். ஆனந்த் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தி.நகர் தொகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஹரிணி, செந்தில், வேல் முருகன், திபேஷ், ஸ்ரீ வர்ஷினி, ஷோபனா ஆகி யோருக்கு இன்று தனது சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கி னார். னார். ❤️
@BussyAnand
#CMJosephVijay