தலைவர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் கழகப் பொது செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்கள்
நல் வாழ்த்துக்களுடன்
செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் செயலாளராக நாளை பொறுப்பேற்கும் எங்கள் பாசமிகு அண்ணன் தாம்பரம் கில்லி D.சரத்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!🔥♥️
#BREAKING தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 5 மண்டலங்களில் நடத்த திட்டம்
பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
த.வெ.க தலைவர் விஜய், விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்.
#TVK#TVKVijay#Vijay#BoothCommittee#tvkitwing