உழுவதற்கு பழக சேட்டை செய்யும் மாடுகள்..
சித்திரை மாதம் பிறந்த கையோடு, ஈஷா செம்மேடு மாதிரி பண்ணையில் விவசாயிகள் செய்யும் உழவு பயிற்சி பற்றி நம்மிடம் பகிர்கிறார்
திருமூலர் சொன்ன வழியில் நடக்கும் ஈஷா செயல்பாடுகள்
ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் -தருமபுரம் ஆதீனம் அவர்கள் ஈஷாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அனைத்து இடங்களையும் தரிசித்ததோடு, ஈஷாவின் செயல்பாடுகள���யும் நேரில் கண்டு மகிழ்ந்தார். திருமூலரின் 'யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை.....எனத் தொடங்கும் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் அர்ப்பணிப்பான வாழ்வியல் முறையை ஈஷா தனது ஒவ்வ��ரு செயலிலும் கடைப்பிடிப்பது கண்டு வியந்தார். இவை அனைத்தைக்கும் அருள் மூலமாக விளங்கும் சத்குருவின் தொண்டுகள் வாழ்க! வளர்க! என மனதார வாழ்த்தினார்.
Every aspect of Bharat's culture was consciously designed for human wellbeing, including food. It is wonderful to see Adiyogi and Linga Bhairavi's presence at @RameshwaramCafe , bringing a timeless tradition to modern dining. Wishing all the best to the enterprise, and may the diners enjoy not just delicious food, but health and wellbeing.
Video Credit: @RameshwaramCafe
We wish Sh. Anant Ambani a happy birthday and thank the Reliance Foundation for supporting Isha Gaushala as well as Isha Foundation’s efforts to offer spiritual process to all through the Inner Engineering program
Congratulations to all scientists and engineers who have worked for over two decades to achieve this milestone. The fast breeder reactor is critical to securing long-term clean & affordable energy for a surging Bharat. Most important to prioritize safe disposal of waste. Best wishes & blessings. -Sg
The 2025 edition of Anukampa is officially here. This isn’t just an impact report; it’s a blueprint for rural transformation. From a 100% pass rate at Isha Vidhya to a 300% increase in farmer income through Cauvery Calling, we are proving that sustainable change is measurable. Know More: https://t.co/4ABDJAPi0s
Endless slander campaign against @SadhguruJV by this “Dharma Next”. They have taken it upon themselves to “save Hinduism”… and seem to categorise Sadhguru among Teesta Setalvad and Islamists like Zakir Naik. Pathetic shameless people. I suspect I know the spiritual org and the specific person behind this slander — waiting to expose them. Enough is enough!
தம��ழ்நாடு சுற்றுலா
துறையின் வெப்சைட்டில் இடம்பெறாமல்
காணாமல் போன
ஈசா யோகா மையம் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவில்
கண்ணுக்கு முன் பிரமாதமாக தோன்றும் காருண்யா பன்னாட்டு பிரார்த்தனை சர்ச்
மதசார்பற்ற தன்மை
இதுதானோ!
#isha
#perur
#coimbatore
#taminadutourism
https://t.co/ntbUd44dm9