📚 "வித்தகம்" இதழ் உரிமையாளர், புதுச்சேரி தியாகி இரா. நாகரத்தினம் அவர்களின் 'வாழ்வும் பணியும்' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, நூலாசிரியர் கலைமாமணி முனைவர் நாக.செங்கமலத்தாயார் அவர்களிடம் நூலைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்
#வித்தகம்#நூல்வெளியீடு#புதுச்சேரி#தமிழ்ப்பணி
மக்களே எல்லா நேரமும் மின்சாரத்தை துண்டிக்கும் 24ஆம் புலிகேசி ஆட்சியில் யாருக்கு எல்லாம் EB BILL அதிகம் ஆகி இருக்கு..
முன்பு எவ்வளவு & இன்று எவ்வளவுன்னு CMT’ல சொல்லுங்க!
#TVKFails