மக்களுக்கு சேவை செய்ய புதியதாக கட்ட படும் கட்டிடங்கள், புதிதாக வரும் மக்கள் எளிதில் அடையாளம் காண வர்ணங்களில் வித்தியாச படுத்தினால் சிறப்பு. முன்னெடுக்குமா அரசுகள்...
நெல்லை மாவட்டம் மற்றும் மத்திய/ மாநில புதிதாக பதவியேற்றிருக்கும் சுகாதார துறைக்கு ஒரு வேண்டுகோள். பல்நோக்கு மருத்துவமனை கட்டி எளிய மக்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து காத்து வரும் அரசுகள் - கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி அடையாளம் செய்தால், வருகை புரிவோர் எளிதில் அறியலாம்.
நெல்லை மாவட்டம் மற்றும் மத்திய/ மாநில புதிதாக பதவியேற்றிருக்கும் சுகாதார துறைக்கு ஒரு வேண்டுகோள். பல்நோக்கு மருத்துவமனை கட்டி எளிய மக்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து காத்து வரும் அரசுகள் - கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி அடையாளம் ச��ய்தால், வருகை புரிவோர் எளிதில் அறியலாம்.
ஆண்ட-ஆளும் கட்சிகளுக்கு மீனவ சமூகம் வெறும் வாக்கு வங்கி மட்டுமே .
மீனவ மக்களின் மதிப்பு ஒரு ஓட்டு மட்டுமே.
இன்னும் எத்தனை காலம் இந்த நிலையிலே இருக்கப் போகிறோம்.
இந்தமுறை நம் வாக்குகள் சுயமரியாதைக்கான வாக்குகளாக இருக்கட்டும்.
மீனவ சமூகத்திற்கான மேம்பாட்டு திட்டங்களுடன் தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வாக்களியுங்கள்.
@NaamTamilarOrg
#கனவு_��ன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
🔴 உடலில் 28 காயங்கள்
🔴 வலது காலில் பலத்த எலும்பு முறிவு
🔴 மூளையில் ரத்தக்கசிவு
🔴 நுரையீரல், இதயம் சேதம்
"தப்பி ஓடும்போது விழுந்தது" போலீஸ் பொய்யாக்கியது அறிக்கை!
16 கொலைகார போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட வேண்டும்! @CMOTamilnadu
https://t.co/QlnxLFNO48
#JusticeForAkash
தமிழ்நாட்டின் காவல் துறை ஸ்டாலினின் ஆட்சியில் திமுகவின் ஏவல் துறையாகவும்,ஒரு கொலைகார படையாகவும் மாறி இருக்கிறது கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 36 காவல் மரணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.நிர்வாகத் திறனே இல்லாத ஸ்டாலினெல்லாம் நாட்டை ஆண்டதால் வந���த வினை இது
அறிக்கை: மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
தமிழக காவல்துறைக���கு முழுநேர டிஜிபி-யைக் கூட நியமிக்கமுடியாத இந்த அவல ஆட்சியில்
காவலர்கள் கைகளில் ஜாதி அடையாளக் கயிறுகளை கட்டுவதையும், தென் தமிழக காவல் நிலையங்கள் குறிப்பிட்ட ஜாதியின் சங்கங்கள் போன்று செயலாற்றுவதையும் எப்படி கட்டுப்படுத்த முடியும்?
@CMOTamilnadu
அழகர்சாமி பாண்டியன் பரபரப்பு தகவல்:
🔴 காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட 4 நபர்களைக் காணவில்லை
🔴 தமிழகம் முழுவதும் தனிப்படை கலைப்பு - சிவகங���கையில் மட்டும் ஏன் இயங்குகிறது?
🔴 திலீபன், குகன் உள்ளிட்ட 16 பேர் சேர்ந்த�� ஆகாஷைத் தாக்கிக் கொலை
#மானாமதுரை #JusticeForAkash
காவல்துறை அத்துமீறுகிறதா?
இளைஞர் ஆகாஷ் டெல்சனின் மரணத்திற்கு யார் காரணம்?
மானாமதுரை பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உயிரின் மதிப்பைப் பாதுகாக்க வேண்டிய சூழலில், இவ்வாறான மரணங்கள் நிகழ்வது நீதியுடனும் மனிதநேயத்துடனும் எவ்விதத்திலும் பொர��ந்தாத ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒரு இளைஞன் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில் உயிரிழப்பது என்பது ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை முழுமையாகக் குலைக்கும் வகையிலானது. சட்டத்தைக் கையில் வைத்திருப்பவர்களே சட்டத்தின் எல்லைகளை மீறுகிறார்களா? என்ற கேள்வி சமூகத்தில் எழுவது மிகுந்த வருத்தத்திற்குரியது மட்டுமல்லாமல், அது ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.
இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை மறைப்பதோ அல்லது விசாரணையைத் தாமதிப்பதோ இல்லாமல், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். இச்சம்பவத்தில் யாரேனும் அதிகாரிகள் தவறாக அல்லது அத்துமீறி நடந்து கொண்டிருந்தால், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமும் இன்றி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனித உரிமை மீறல்கள் என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என்பதையும், அது ஒரு அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதையும் அரசு உணர வேண்டும்.
உயிரிழந்த இளைஞர் ஆகாஷ் டெல்சனின் குடும்பத்தினருக்கு முறையான நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதோடு, அக்குடும்பத்தின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாழ்வாதார உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும���.
மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைப் பொறுப்பு என்பதை நினைவில் கொண்டு, இத்தகையத் துயரமான சம்பவங்கள் இனி ஒருபோதும் தமிழ் மண்ணில் நடைபெறாத வகையில், காவல்துறையில் தேவையான சீர்திருத்தங்கள��யும், கண்காணிப்பு முறைகளையும் அரசு வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மிகவும் அழுத்தமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள��� மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணை மரணங்களை தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான க��்டனத்துக்குரியது. சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவது பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 12 விசாரணை மரணங்களும், 2025ஆம் ஆண்டு 6 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில்,
தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் திமுக அரசு, காவல் விசாரணை படுகொலையைத் தடுக்க எடுத்த ��டவடிக்கை தான் என்ன? ஒன்றுமில்லையே! காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பதுதான் திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.
சமூக விரோதிகளால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் போதாதென்று, குற்றவாளிகளை பிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரின் விசாரணையில் நடைபெறும் படுகொலைகளால் மக்கள் சிந்தும் வேதனைக் கண்ணீரே திமுக அரசின் அவல ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாகும்!
மதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வார்டு உறுப்பினர் தேர்தலில் இருந்து, பஞ்சாயத்து, சட்ட மன்ற/ பாராளுமன்ற தேர்தல்களில் ஒற்றுமையை காண்பியுங்கள் தேவேந்திர குல வேளாளர் மக்களே.
தோற்கடிக்க பட வேண்டியவர்களை தீர்மானியுங்கள். சட்��ம் உங்களுடையதாகும்.
மொழியைப் பழித்ததற்கான மறுப்புரையாடல் நூல்.
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியும் பெரியாரின் தமிழ் ஆராய்ச்சியும்,
பாவலரேறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகள்,
தொகுப்பாசிரியர் : மகாராசன்,
பக்கங்கள்: 60,
விலை: உரூபாய் 50/-
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
ப��ச: 90805 14506.