அடுத்த வீடியோ🚨🤬
"நாங்க என்ன வேணாலும் பண்ணுவோம்…" என்று போலீசாரையே மிரட்டும் மர்மநபர்.🤡
பெரும்பான்மை ஹிந்து நாட்டில், வருடத்தில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கூட நிம்மதியாக நடத்த விடாமல் இத்தனை பிரச்சினைகள��?
"They are going to shout ‘Bharat Mata Ki Jai’ right in front of me in my own town… Do you think I’m some coward who will just stand and watch? There will be a bomb blast in Srivilliputhur."
- Muslim organisation youth members speaking like Pakistani terrorists at the entrance of a mosque, in the presence of the police.🚨🤬
Why did the police take them away and send them home within a few hours?
If chanting ‘Bharat Mata Ki Jai’ leads to threats of a bomb blast, then the @NIA_India should investigate them.
The audacity of the five members of a Muslim organisation who allegedly entered the Vinayagar procession in Virudhunagar two days ago and issued death threats without facing any action… Now, bomb threats are being made openly in front of the police in Srivilliputhur.
Is Virudhunagar district becoming a safe haven for terrorists? 😤
"‘பாரத் மாதா கி ஜே’ ன்னு என் ஊர்ல என் முன்னயே கத்துவாங்களாம்… அதை பாத்து இருக்க நான் என்ன சொம்பையா? ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் டா."
- பள்ளிவாசல் வாயிலில் போலீசார் முன்னிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல் பேசும் இஸ்லாமிய அமைப்பு இளைஞர்கள்.🚨🤬
காவல்துறை அழைத்து சென்று சில மணி நேரத்தில் இவர்களை வீட்டுக்கு அனுப்பியது ஏன்?
"பாரத் மாதா கி ஜே" கோசம் போட்டால் குண்டு வெடிக்கும் என்றால் இவர்களை @NIA_India விசாரிக்க வேண்டும்.
விருதுநகரில் நேற்று முன்தினம் விநாயகர் ஊர்வலத்தில் உள்ளே புகுந்து கொலை மிரட்டல் விடுத்த முஸ்லீம் அமைப்பினர் 5 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தைரியம்… ஸ்ரீவில்லிபுத்தூரில் ப���லீஸ் முன்பே வெடிகுண்டு மிரட்டல்.
பயங்கரவாதிகளின் புகலிடமாகிறதா விருதுநகர் மாவட்டம்?😤