rain that falls in craggy places
Loses itself,dispersed throughout the mountains
So does the man who sees dharma as diverse,become dispersed in their pursuit
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
YES, WORLD DIPLOMACY CHANGED FOREVER THIS WEEK.
Modi set the stage, others will follow.
What some might see as just an awkward moment, may just be the moment the world needed in order to flip the script. Once again, Modi 🫡🇮🇳
Nobody can tell me that this isn't historical.
The word I'm hearing is, you got - Modi'd - by Modi"
@narendramodi@realDonaldTrump@DrSJaishankar@SecRubio@PiyushGoyal@JDVance
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், முகாசிப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி அம்மன், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கும் திருக்கோவிலில், கடந்த நவம்பர் 16, திங்கட்கிழமை அன்று நடைபெற்ற புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம், அத்திருத்தலத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்து அருள்பெற்றதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
மிகவும் சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகக் குழுவினர், அறங்காவலர்கள், விழாக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இறைத் தொண்டும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது.
இறைவனின் திருவருளால் நமது நாடும், தமிழகமும் செழிக்கவும், அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், வளம், நலன் பெருகவும், அனைவருக்கும் நன்மைகளும் வெற்றிகளும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டேன்.
#WATCH | Delhi: At FICCI's centenary convention, PM Narendra Modi says, "Do not take 140 crore Indians for granted as an assured market where anything will sell. Even today, sellers tell customers 'this is export quality' to convince them it is good. What do you take our countrymen for? Do they not deserve good quality? This mindset must change; my countrymen deserve top quality."
"India has signed Free Trade Agreements (FTAs) with several major economies; doors have opened for you. Have you planned to seize this opportunity? If you do not take advantage of all my hard work, who will?"
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
He will send Karthigai Deepam wishes next week and that’s enough for some people (especially the elites who assume themselves as torch bearers of Hinduism) to gaga and fall flat in front of him.
Strongly second this @saikirankannan
If you can't give a dignified funeral to your parents you don't deserve any rights on their property & assets !
It's heartbreaking to see this !
FICCI ने अपने 100 वर्षों में देश की Industry को बहुत कुछ Achieve करते हुए देखा है।
अब समय ये तय करने का है कि Indian Industry अगले 20 वर्षों में क्या Achieve कर सकती है: PM @narendramodi
FINALLY!! FINALLY!! A World leader had the stones to destroy Trumps Ego, live on camera, to his face. That Leader was MODI ji of 🇮🇳
After Modi RESPECTED India's Flag, He disrespected the U.S. president in a way that the tension was so thick you could feel it.
I think you can hear them now, Trump @realDonaldTrump
From beginning to end, This Rocks! 🇮🇳💪 @narendramodi@DrSJaishankar@SecRubio
Modi knows that he will lead India for another 10 years or more, and the guy standing next to him will be irrelevant very soon. Maybe Trump realized today some mistakes he made in his 2.0?
Whether Trump gets it or not, I will say that today the people all over the world got it. Modi doesn't play games when it comes to Respect for Bharat.
#provemewrong
India's growth story is creating new opportunities. Our industries must be ready to seize them. Speaking at FICCI's centenary convention. @ficci_india https://t.co/tJCw2NnpjW