35 ஆண்டுகளாக பத்திரிக்கைத் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒரே நாடு இதழின் ஆசிரியராக பொறுப்பு வகித்த தேசபக்தர் அன்பு சகோதரர் திரு.நம்பி நாராயணன் @NarananNambi அவர்கள் விஜயபாரதம் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார் அவரது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பாரதம் பொருளாதார தேக்கநிலையிலிருந்து மீண்டு, உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார தேசமாக உருவெடுத்துள்ளது.
1993 ஆகஸ்ட் 8 சென்னை ஆர்.எஸ்.எஸ் காரியாலய குண்டுவெடிப்பின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம்!
பலிதானிகளான ஸ்வயம்சேவக சகோதரர்கள் அனைவருக்கும் அவர்களது நினைவு தினத்தில் நினைவஞ்சலி வணக்கங்கள்!
சட்டவிரோத AI பதிவுகள் : 3 மணி நேரத்திற்குள் நீக்க மத்திய அரசு உத்தரவு!
சட்டவிரோதமான மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலி பதிவுகளை சமூக வலைதளங்கள் 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு வழங்கப்பட்ட 36 மணி நேர அவகாசம் தற்போது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
டீப்பேக், ஆள்மாறாட்டம், அனுமதியின்றி பகிரப்படும் ஆபாச உள்ளடக்கம் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்களை தடுப்பதே இந்த விதிகளின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், AI மூலம் உருவாக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் AI உள்ளடக்கம் என்பதை தெளிவாகக் குறிப்பிடும் வகையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
சுதேசிய உணர்வையும், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தையும் தங்கள் உழைப்பால் உலகிற்கு எடுத்துச் செல்லும் நமது நாட்டின் கைத்தறி நெசவாளர்களுக்கு தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள்..!!
@narendramodi@AmitShah@NitinNabin@BJP4India
ஐரோப்பியர் அல்லாத ஒருவர் கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக நோபல் பரிசு பெற்ற இலக்கியம் மற்றும் கவிதைகளை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற இலக்கியவாதி திரு.இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நினைவு நாளில் சேவைகளை போற்றுவோம்..!!
Remembering Rabindranath Tagore on his memorial day,
he reshaped literature, poem, music & art to the next level and first non-European to win the Nobel Prize in Literature
for his Poem "Gitanjali".
#TributeRabindranathTagore
@narendramodi@AmitShah@NitinNabin@BJP4India
இன்று தேசிய கைத்தறி தினம்.
இந்த தீபாவளிக்கு அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி 134 வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி.உமா ஆனந்தன் அவர்களின் மூத்த சகோதரி அவர்களின் சதாபிஷேக விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட கொள்கைகளால், இந்தியா இன்று உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது..!!
முன்னாள் டெல்லி மாநில முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் நினைவு தினம் இன்று.
அவரது நினைவு தினத்தில் தேசத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்!!
Since 2014, PM Shri @narendramodi ji has led one of the fastest infrastructure transformations in India’s history.
Over the last ten years, India has completed its Dedicated Freight Corridor network, created 98% of its solar capacity, built 85% of its expressways, delivered 79% of tap water access, expanded 75% of its metro rail network, developed 71% of its port capacity, achieved 69% railway electrification, and constructed 60% of all 4-lane highways.
This is what a decade of focused execution looks like, building the backbone of a Viksit Bharat.
அரசியல் சாசனத்தின் 370 வது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பது உறுதி செய்யப்பட்ட நாள் இன்று...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒரே நாடு என்பது பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்று...
இதன் மூலம் ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே சட்டம் என தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப்பட்டு...
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர்.ஷ்யாம பிரசாத் முகர்ஜி அவர்களின் பலிதானத்திற்கு பாரதம் சமரப்பண காணிக்கையை அர்ப்பணித்த நாள் இன்று...
அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் நாகரிக விழிப்புணர்வும், பண்பாட்டு அடையாளமும் உலகரங்கில் மறுமலர்ச்சி பெற அடித்தளம் இடப்பட்ட நாள் இன்று..!!
Since 2014, PM Shri @narendramodi ji has led one of the fastest infrastructure transformations in India’s history.
Over the last ten years, India has completed its Dedicated Freight Corridor network, created 98% of its solar capacity, built 85% of its expressways, delivered 79% of tap water access, expanded 75% of its metro rail network, developed 71% of its port capacity, achieved 69% railway electrification, and constructed 60% of all 4-lane highways.
This is what a decade of focused execution looks like, building the backbone of a Viksit Bharat.