Pioneer in PR,Talented Artist Management~PRO for 600+ Films~Sivaji Productions,Rajkamal Films Int V Creations, Lyca Productions, Prabhu Sir, Vikram Prabhu
A lucky girl had the special opportunity to meet our Honourable @CMOTamilnadu in London and present him with a heartfelt handwritten letter filled with pure love. 🫶🏻❤️
Happy Birthday
Dear Darling Karthik Ji
13th September
Happy Birthday
Dear Handsome
Gowtham Ram Karthik Ji
Today
12th September
Wishing Wonderful Birthday
Cheers Delighted
Your Dedication to the film industry and versatile skills hava a lasting impact.
All the best for the coming Year and Beyond.
Regards
Diamonds
தமிழ் இலக்கிய பேச்சை தரணியெங்கும் கொண்டுச்சேர்த்த மூத்த தமிழறிஞர், பரணி போற்றும் பேச்சாற்றல் கொண்ட பல்சுவை வித்தகரான "பத்ம ஸ்ரீ" ஐயா சாலமன்பாப்பையாவின் மறைவு ஆறுதல் அடைய முடியாதது, அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
- நடிகர் ராமராஜன் Ex. MP
Ticket bookings for Marvel Studios’ Avengers Endgame: Encore are now open for IMAX, Marvel Presented In Infinity Vision screens and other premium formats!
Reassemble in cinemas on 25 September & get an Exclusive Look at the highly anticipated Avengers: Doomsday.
#AvengersEndgameEncore
#Avengers
@MarvelStudiosIN@SureshChandraa@AbdulNassaroffl@DoneChannel1
சாலமன் பாப்பையாவின்
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது
பாரதி மறைந்தநாளில்
பாப்பையாவும்
மறைந்திருக்கிறார்
செப்டம்பர் 11
தமிழுக்கு நல்லநாள்
இல்லை போலும்
பட்டிமன்றத் தமிழ்
முடிந்துவிட்டதா?
பாமரத் தமிழ்
மூச்சை நிறுத்திக்கொண்டதா?
கல்லூரிகளில்
பயிற்றுவித்த தமிழைக்
கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர்
சாலமன் பாப்பையா
இந்தக் குளத்தில்
கல்லெறிந்தவர்கள் நூலில்
அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்
சிரிக்க வைத்துச்
சிந்திக்கவும் வைத்த
மேடைக் கலைவாணர்
மறைந்துவிட்டார்
அவரது நாற்காலி
காலியாகவே இருக்கும்;
நிரப்ப முடியாது
மதுரைக்கே
ஒரு வெறுமை வந்துவிட்டது;
மனம் கலங்குகிறது
அவரை இழந்து வாடும்
குடும்பத்தார்க்கும்
உலகத் தமிழர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah