சென்னை பெருநகர் ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் சார்பில்,
சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் மேற்கு பகுதி மூலக்கொத்தளம், சென்ட்ரல் ஷேர் ஆட்டோ நிறுத்தத்தில் நடைபெற்ற
ஆயுத பூஜை விழாவில்,
இராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் திரு. வ.பெ. சுரேஷ் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு, கொடியேற்றிச் சிறப்புரையாற்றினேன்.
#DMK
#திமுக
நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கழக இளைஞரணி செயலாளர், நம் இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்,
சென்னை வடக்கு மாவட்டக் கழக செ��ற்குழுக் கூட்டத்தில் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டபோது...
#DMK
#திமுக
இன்று பிறந்தநாள் காணும் கரூர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அண்ணன்
திரு.V.செந்தில்பாலாஜி MLA.,
அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
#DMK#திமுக h
இன்று பிறந்தநாள் காணும்
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அண்ணன்
திரு. ஆவடி சா.மு.நாசர்
அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
#DMK#திமுக
தமிழ்த்திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்த
"தேனிசை தென்றல்”
திரு.தேவா
அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு,
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் ஏவுகணை நாயகர் பாரத ரத்னா, டாக்டர். A.P.J. அப்துல் கலாம்
அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்...
#DMK#திமுக#APJAbdulKalam
மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் - கோவை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய
3 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீ���ம் மொத்தம் 30 இலட்சம் ரூபாயினை இன்று (15.10.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார்.
இதுவரை 33 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும���ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்க��� மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத��தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் - தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.முத்துசுரேஷ்ராஜா - விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ்ராஜ் - ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுபாளையம் பி.சரவணன் மற்றும் சூர���்பட்டி த.விஜயகுமார் - கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.ராமமூர்த்தி - ஈரோடு வடக்கு மாவட்டம், பவானி நகரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் - சேலம் மத்திய மாவட்டம், சேலம், சின்னகொல்லப்பட்டி சேர்ந்த எம்.செந்தில்குமார் - விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம், மாரிச்செட்டிகுளத்தைச் சேர்ந்த வி.ராஜ்கிரண் ஆகிய 30 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து;
புதுக்கோட்டை த���ற்கு மாவட்டம், திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த செல்வம் அவர்கள் 28.05.2026 அன்று புதுக்கோட்டை, ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சிக்கியும் - விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த கார்த்திகேயன் அவர்கள் கடந்த 20.03.2026 அன்று திண்டிவனம் - வெள்ளிமேடு, பெரப்பேரி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சிக்கியும் - கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மனோஜ்குமார் அவர்கள், கடந்த 06.02.2026 அன்று பொள்ளாச்சி - திருச்சூர் மீன்கரை ரோடு ஜமீன்ஊத்துக்குளி - ரூபி டிரேடர்ஸ் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பொலிரோ ஜீப் மோதி விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 3 குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்க���ன காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த செல்வம் அவர்கள் மனைவி திருமதி செ. ஜெயந்தி அவர்களிடமும் - விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த கார்த்திகேயன் அவர்களின் மனைவி திருமதி கே. சியாமளாகௌரி அவர்களிடமும் - கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மனோஜ்குமார் அ���ர்களின் மனைவி திருமதி பிருந்தா அவர்களிடமும் இன்று (15-10-2026) காலை வழங்கினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள்,
மதுராந்தகம்
சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரையில்,
மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது...
#DMK
#தி��ுக
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்���ம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும்,
அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து,
கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பரப்புரையில்,
மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது...
#DMK
#திமுக
நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கழக இளைஞரணி செயலாளர், நம் இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தலின்பேரில்,
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில், கோடித்தண்டலம் கிழக்கு பாகம்-13 உள்ளிட்ட பகுதிகளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர��� திரு. பரந்தாமன் அவர்களை ஆதரித்து,
மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர். டி.சேகர் அவர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி ஆகியோருடன் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
இதில் கிழக்கு பகுதிச் செயலாளர் திரு. இரா. செந்தில் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. இளைய அருணா, திரு. ஜெயபாலன் திரு. சுந்தர், திரு.சேகர்,
வட்டச் செயலாளர்கள் திரு. கண்ணன், திரு. ஆறுமுகம், திரு. R.V.கணேஷ் ஆகியோருடன் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#DMK
#திமுக
#மதுராந்தகம்
#Election2026
இன்று பிறந்தநாள் காணும்
இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
அண்ணன் திரு. இராணிப்பேட்டை ஆர்.காந்தி
அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
#DMK#திமுக
இன்று பிறந்தநாள் காணும் தலைமைக் கழகச் செய்தி தொடர்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்