ஹார்ட் டிஸ்க் காணோம், பீயூஸ் கட்டைய காணோம்ங்கிற விளக்கம்லாம் நான் கேக்கல..ரெண்டு வாரமா தூங்கல..இன்னைக்கு நைட்டு கரண்டு புண்ட வருமா வராதா அதை மட்டும் சொல்லு..
#BREAKING | புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கொலை செய்தவர்களே நீதிமன்றத்திற்கு வந்து சரணடைந்த பிறகு, போலீசாருக்கு தெரிய வந்த கொலைச் சம்பவம்!
#SunNews | #Crime | #சட்டம்ஒழுங்கு | #Pudukottai
இப்படி நீங்க ஸ்டிக்கர் ஒட்ட வருவிங்க என்று தெரிந்து தான் ஹூண்டாய் நிறுவனம் இந்த ஒப்பந்தம் திமுக ஆட்சியில் Dec 2025 போடப்பட்டது என்று Official ஆக பதிவு செய்துள்ளது
உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா 🤦
அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு!
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஷாஜகான் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தின் போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து LED திரை வெளிச்சத்தில் கூட்டம் நடைபெற்றது
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
அந்தக் குடும்ப பிரச்சனை என்ன தெரியுமா? அவங்கக்கா காதலிச்சது புடிக்காம வெட்டிருக்கான்.
ஒரு மாதம் முன்பு வரை இதற்குப் பெயர் என்ன தெரியுமா? ஆணவக்கொலை!
ஆணவக்கொலைகளை விஜய் ஒளித்துவிட்டார்! 😍
”பிரச்சனைய அதிகாரிங்க தான் மேலிடத்துக்கு கொண்டு போகணும்.. அவங்க சொல்லாம எம்.எல்.ஏ, அமைச்சருக்கு தெரியாது.. பிரச்சனை என்னனாச்சும் மக்களுக்கு தெளிவா சொல்லுங்க”... தொடர் மின்வெட்டால் மின்வாரிய அலுவலகத்தில் குவிந்த மக்கள்... அரசுக்கு வைக்கும் கோரிக்கை..!
#Madipakkam | #PowerCut | #TNEB | #Electricity | #PolimerNews