குழந்தையின் வாழ்க்கையே போயிடுச்சு.. சம்பளத்தை நிறுத்தி வச்சா மருத்துவ செலவை அரசு ஏற்குமா? தமிழக அரசு செய்ததை சொல்லி குடும்பத்துடன் ரோட்டில் கதறும் காவலர்
Chennai | Lok Bhavan | Protest | CJP
#NewsTamil24x7#Police#Newsreport
”வருஷத்துக்கு 9 லட்ச ரூபாய் ஆகுது.. நான் எங்க போறது.. மா.சுப்பிரமணியன் வீட்ல போய் கொள்ளையடிக்கட்டா? ஒரு குழந்தை விஷயத்துல இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்க.. குற்றம் பண்ண மருத்துவரை காப்பாத்துன ஆட்சி உங்க திமுக ஆட்சி”.. டிஜிபி, ஆளுநர் பதவி விலகக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை காவலர்... சாலையில் அமர்ந்து போராடிய பரபரப்பு சம்பவம்
#Chennai | #Protest | #Police | #PolimerNews
Ex.DMK அமைச்சர் P.மூர்த்தி
மதுரை கே புதூர் சூர்யா நகரில் பிரம்மாண்டமாக ம���ன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமண மாளிகை.
@CMOTamilnadu @TVKHQITWingOffl
இந்த மாதிரி வாரம் ஒன்னாச்சும் மாணவர்கள் கோரிக்கை வருது.. பின்பு தவெக அரசு பஸ் விடுராங்க.. நன்றி தெரிவிச்சு வீடியோ வருது..
அப்படி என்னத்தான் ஆட்சி செஞ்சாங்க இரண்டு திராவிடக் கட்சிகளும் இத்தனை வருஷம்?
" வாட்டர் பாட்டில் எங்கே இருந்து வருது..? மலைப்பகுதியில் பயன்படுத்த கூடாதுல .. "
கொ��ைக்கானல் பூலத்தூர் பகுதியில் இயங்கும் அரசு மதுபான கடை அருகே திறந்த வெளியில் அனுமதியின்றி பார் அமைத்து, அரசால் தடை செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை.. சாலை முழுவதும் நிறைந்து காணப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்..
#Kodaikanal | #Tasmac | #Plastic | #WaterBottle | #PolimerNews
ஒவ்வொரு ஊழலா வெளிய வர��ம் பாருனு முதல்வர் விஜய் சொன்னாப்டி 😎
அதான் நடந்துட்டு இருக்கு 50000 கோடி ஊழல் துரைமுருகன் ரகுபதி மீது வழக்குப்பதிவு செய்ய லாரி சம்மேளனம் கோரிக்கை
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
To the best of my knowledge, this is the first OFFICIAL document specifying the scale of HD Hyundai’s planned shipbuilding investment ($4B) in Tamil Nadu.
A significant step forward for Korea-India maritime cooperation.
Thank you for the seamless coordination. @Keerthana4VNR
2011 வரை திமுக ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.1லட்சம் கோடி தான்.
65 ஆண்டுகள் வரை அதுதான் நிலை.
அதிமுக ஆட்சியின் 10ஆண்டுகளில் கடன் சுமை
3மடங்கு உயர்ந்து, ரூ. 4.6லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
நம் ஒவ்வொருவர் தலையிலும்,
ரூ.57,000 ��டன்சுமை ஏறி உள்ளது
#TNBudget
2011 வரை திமுக ���ட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.1லட்சம் கோடி தான்.
65 ஆண்டுகள் வரை அதுதான் நிலை.
அதிமுக ஆட்சியின் 10ஆண்டுகளில் கடன் சுமை
3மடங்கு உயர்ந்து, ரூ. 4.6லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
நம் ஒவ்வொருவர் தலையிலும்,
ரூ.57,000 கடன்சுமை ஏறி உள்ளது
#TNBudget
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Raghul - chairman of RD National college of Arts and science , Erode .
The guy has beaten and harassed youngsters , threatens anyone who speaks against him with women related cases . Hides behind caste and has the backing of a top “ Leader “ politician .
Every single student is terrified even to complain about him . I’m sure I will get sued for this - but let’s stand for the right !
Yaarraa nee ? Who gave you the right to ill treat students ? Are they your slaves ?
EB technicians were seen removing fuses in some areas around perumbakkam sithalapakkam medavakkam.
On enquiry, residents were told it was being done to reduce the load on the main transformer. Not sure how accurate this explanation is.
Could you please confirm if there is any order like that sir @CTR_Nirmalkumar ?
The power cut issue in Chennai seems to be real. Can the authorities please clarify whether there is an actual power shortage, ongoing maintenance work, or if these outages are being caused by some other reason?
கடலூரில் குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளை முறைகேடாக எடுத்துச் சென்ற பொறுப்பாளர் மற்றும் காவலர், பெற்றோரிடம் சிக்கினர்.. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Cuddalore#IllegalActivities#EggTheft#NewsTamil24x7
''அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல���லப்படும் கனிம வளத்தை நிறுத்தினால் அரசுக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி வருவாய் கிட்டும்... கனிமவளத் துறை அமைச்சர் பொறுப்பேற்ற நாளிலிருந்து சிறப்பாக செயல்படுகிறார்..'' - லாரி உரிமையாளர்கள் தலைவர் செல்லராசாமணி பேட்டி
#Namakkal #Constructionmaterial #PriceHike #MinisterTKPrabhu #Newstamil24x7