வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026!
வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்து வரலாற்றுச் சாதனை!
1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.
இது வெறும் முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல.
இது தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிப் பாதைக்கான தொடக்கம்.
கையாலாகாத, திறனற்ற திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் நடித்து, வெற்று விளம்பரம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தது.
ஆனால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள்கூட முடியாத நிலையில், இன்று மட்டும் ரூ.67,452 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.
தவெக ஆட்சியில், 100 நாட்களில் எழுதப்படும் புதிய பொருளாதார அத்தியாயம் ��து.
இதுதான் வெற்றித் தலைவர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்கும், கையாலாகாத, திறனற்ற திமுகவிற்கும் உள்ள வித்தியாசம்!
Where Vision Becomes Victory.
#VettriTNConclave2026
தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நா���ரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.
மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்��ும் நிலைத்திருக்கும்.
இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!
தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம், எவ்வித சமரசமும் கிடையாது : பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
#தமிழ்என்றால்கெத்து
த.வெ.க அரசின் இந்த பட்ஜெட் தீபாவளி மாதிரி இருக்கு.. விவசாயி நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்..
பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வேள��ண் பட்ஜெட்டை கொண்ட���டிய தஞ்சை விவசாயிகள்
#Thanjavur | #Farmers | #MinisterVinoth | #TNBudget | #AgricultureBudget2026 | #TVK | #PolimerNews
மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?.
திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நட��்த மீள்வதற்கான மாற்றம்தான்.
அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.
மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.
ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுகவின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்ச��் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை ஆபாசநிதி உணர்ந்தால் நல்லது.
#ஆபாசநிதி
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு ���ரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய��்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂���
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித் துறையில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள்.
#TNVettriBudget2026_27
BREAKING NEWS :
செய்தியாளர்களை குறிவைத்து தாக்கும் திமுக குண்டர்கள்!
“ஒரு சில ஊடகங்கள்தான் முதல்வர் விஜய் வெற்றி பெற காரணம்” என்று கூறி, பாலிமர், நியூஸ் தமிழ் 24/7, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை குறிவைத்து திமுகவினர் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டப்பட்டு அங்கிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகப் பணியாளர்கள் மீது இதுப���ன்ற தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், ஊடகச் சுதந்திரம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.
செய்தியாளர்களை குறிவைத்து தாக்கும் திமுக செயலுக்கு கண்டனங்கள்!
#ஆபாசநிதி