நான் 90கிட்ஸ் நான் விஜய் ரசிகன் ஆனால் உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க உங்களுக்கு ரஜினி பிடிக்காதுனு... அவர் தான்யா நம்ம ரசிச்ச முதல் கதாநாயகன்...
#LoveYouThalaiva
என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் ���ிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
#Padayappa
https://t.co/bHMT39f1Wh