Broker media sad 😭
முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி அரங்கிற்குள் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம்.. செய்தியாளர்கள் பயன்படுத்திய பாதையும் தகரம் வைத்து அடைப்பு.!
கொஞ்சம் மனக்கசப்பு.
இது என்ன மாதிரியான மனநிலை? நாற்பத்தி ஓரு பேர் இறந்த சம்பவத்தை, கொஞ்சம் மனக்கசப்புன்னு சொல்லி கடந்து போறதுக்கு, தற்குறியலால் மட்டும்தான் முடியும். போங்கடா டேய்…
@TimonTheFire
Official AAI records completely expose Minister R. Nirmalkumar’s claim as false. Parandur was never rejected due to “800–900 acres of water bodies.”
AAI’s own technical evaluation:
🧵
1/3
#NewsUpdate | விழுப்புரம் அருகே உள்ள வி.பாளையம் பகுதியில் ���ஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
கைதான பார்த்திபன், தாஸ், மோனிஸ்வரன், சஞ்சய், மெளலீஸ்வரன் ஆகியோரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
#SunNews | #Viluppuram
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்பகுதி தான் இது. சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் பயன்படுத்திய இடம்..
இப்பகுதியை அர்பன் டவுன் என்ற பெயரில் சீர்படுத்தி பொழுதுபோக்கு ம���்றும் நூற்றுக்கணக்கான உணவகங்களைத் திறந்தார் விடியல் ஸ்டாலின்.
இங்கு ஒரு நாள் வணிகம் பல கோடிகளைத் தாண்டும். அவ்வப்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் சொல்வதைப்போல் பாத்து பாத்து விடியல் அரசு செய்தது சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் நன்றி கெட்ட மக்கள்...
என்னத்த சொல்ல?
கேரள ஊடகம் காரி துப��பிருக்கு இவனுங்க காவல் காக்குற லட்சணத்தை🤦🏻
அங்கிருந்து குப்பைகளை அனுமதிக்க லஞ்சம், இங்கிருந்து கனிம வளங்களை கடத்தி செல்ல லஞ்சம்��🤬🤬
உங்க குடும்பமெல்லாம் எப்புடிடா விளங்கும்?
இது கட்சி நிகழ்ச்சி.. அரசு நிகழ்ச்சி அல்ல.. இத எப்படி மக்கள் பணத்துல இயங்குகிற DIPR சேனல்ல ஒளிபரப்புறீங்க? @CMOTamilnadu@TVKVijayHQ
ஆசானே @thirumaofficial press meet ல இந்த கேள்விய கேப்பாங்க.. அமைச்சர் பதவிக்கு பங்கம் வராதமாதிரி ஏதாவது பதில் யோசிச்சி வச்சிக்கோங்க ஆசானே..