பால்வாடில படிக்கிற பிள்ளைங்க கூட அடுத்த வருஷம் 1 ஆம் வகுப்பு சென்று விடும் ........
ஆனால்
16 வருசமா இருந்து , என்னத்தை மக்களுக்கு நல்லது பண்ணிட்டோம்னு இடைத்தேர்தலுக்கு வெறியோடு இருக்காராம் .....
@Saattaidurai , @idumbaikarthi , @Seeman4TN
உதயநிதியின் கைது திமுகவிற்க��� தேவையான ஒரு பாடம்!
திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும் இந்நிகழ்வு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.
அரசியலில் என்ன வேண்டுமான��லும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாக இருக்கும்..
உன் மேல காவல்நிலையத்தில் புகார் கொடுத்தா நீ ஜெயிலுக்கு போறியோ இல்லையோ , 2031 தேர்தல்ல Affidavit-ல ஒரு பெண் மீது Sexist Remarks வச்சதுக்கான FIR ஆ காட்டனும்ல..
அது போதும்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போ���ு அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் ப��னை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரைய��ம் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொத��ச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்து���னும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!