INDIAN TAMIL srilankan | University of Colombo-Faculty of science | President of Physics society of Highlands college | Physics lover | space | OG toxic Anil |
@RohitMaara yenda ille theriyama kekuren nengalam unga thalaivane thaniya praise panne mudiyatha? Vijay kuda compare pannithan praise pannenuma?
anthe manushan retired aiyitharu da innumada fans eh ragebait pannitu irukinge🤦🏽
Suriya did very well here, the best but dont compare with VJ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (5.6.2026) சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும்.
இயற்கையைக் காப்போம்;
நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
#WorldEnvironmentDay
#NowForClimate
#CMJosephVijay
Condition - ஐ Follow பண்ணுங்கன்னு சொல்லி தான் நான் அடி வாங்கினேன் 😂
நீ protocol -ஐ Follow பண்ணி அடி வாங்குற
எங்க நம்ம கட்சிக்காரங்க சொன்ன கேக்குறீங்க 😂😂🤭