தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு.. செய்தி
தங்கம் என்பது liquid asset, அந்த குழந்தையின் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும. அதை விற்று காசாக்கி விட கூடும்….
இதற்கு பதில் அந்த குழந்தைகளின் பெயரில் 18 year Fully Convertible debentureகளாக (non transferable) கொடுத்து, அந்த ஒதுக்கீட்டு தொகையை நிதி சுமையில் அல்லல்படும் high potential உள்ள மாநில PSU நிறுவனங்களுக்கு capital infusion ஆக குடுத்திருக்கலாம் !!
குறுகிய கால பலன்:
—————————-
மாநில PSU நிறுவனங்களும் ஆண்டுக்கு ₹755 கோடி கூடுதல் நதியின் மூலம் லாபகரமானதாக மாறியிருக்கும். தனியாக கடன் வாங்க தேவையில்லை
நீண்ட கால பலன்:
——————————
18 வயதாகும் போது அந்த debentureகள் தானாக அந்த அரசு PSU நிறுவனங்களின் பங்குகளாக மாறியிருக்கும்
லாபகரமாக மாறிய அந்நிறுவனத்தின் பங்குகள் அந்த குழந்தை 18 வயதடையும் போது பன்மடங்காக உயர்ந்திருக்கும் - அந்த குழந்தையின் உயர்கல்விக்கு பேருதவியாக இருந்திருக்கும் !!
இந்த மாதிரி தான் சிந்தித்து திட்டங்களை வரைந்தால் தான் அது “மாற்றம்”
ஆனால் இங்கே sensation over sensibility முன்னுரிமை ப��றும் வரை ஒரு மாற்றமும் நடக்காது !!
@CMOTamilnadu @arunraajkg @I_Magizhan_21
Sangeetha voda kooda ivlo intimate aana photos vanthathu illa, enna nenachittu irukkinga nu therila but you surely have to take this thing in control. Don't know wtf is even wrong with you, this isn't the man we saw while we grew up, do something @CMOTamilnadu
"ಈ ಸಲನೂ ಕಪ್ ನಮ್ದೇ" ! 🔥
They promised. They believed & most importantly, they delivered!
For years, the loyal RCB fans stood by their team through every high and low, never losing faith. Yet again, Royal Challengers Bengaluru repaid that unwavering support
Congratulations RCB! 🏆
Congratulations RCB on lifting the second trophy!
A victory written in the stars proving that loyalty, faith, and perseverance always get their moment of glory.
#IPLFinal#RCBvsGT#RCB#Viratkohli
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் காட்டில் திரிந்தபோது எந்த நேரத்திலும் சக மனிதனை அடித்துத் தாக்கிவிட்டுச் சென்றுகொண்டே இருப்பான், எவரும் கேட்பதில்லை. அந்த ஆதிகாலத்துக் குணம் இன்று ச��சியல் மீடியாவில் வேறு வடிவத்தில் மனிதர்களிடம் இருக்கிறது …!
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவரால���ம் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ