@ramk8060 Da தற்குறி பொள்ளாச்சி வழக்கு உங்க தலைமை தற்குறி டேபிள்ல இருக்கு எடுத்து படிச்சு பார்த்து புரிஞ்சுக்கோ அந்த கேஸ் எடுத்தினா உன் கூட்டணி கட்சிக்காரன் காங்கிரஸ்காரன் செருப்பால அடிப்பான்.
மற்றும் சிலர்னா சொன்ன?
.
ஆமாம்...
.
தேர்தல்ல தோத்துட்டாங்க...ஓகே தான்... நீ 25எம்எல்ஏவ தூக்கிட்ட... அப்புறம் அந்தாளு என்ன பண்ணாரு பாத்தியா...லெட்ரு கொடுத்து சேந்தவங்கள விட்டுட்டாரு... ஆறு பேரு ராஜினாமா பண்ணதுல நாலு பேரு எதிர்காலமே இல்லாம இருக்கான்
போன மாவட்டச் செயலாளர் பதவி போனது தான்னு தூக்கி ஓரம் போட்டாரு... உடனே அந்த இடத்துக்கு ஆளும் போட்டாரு... மீண்டும் கட்சிய வலுப்படுத்தி..முன்ன விட இப்போ ஐடி விங்லாம் ஸ்ட்ராங் பண்ணி... டேமேஜை சரி பண்ணி
.
இன்னைக்கு ��ன் எம்எல்ஏவ அரெஸ்ட் வரைக்கும் கொண்டு போனது அவங்க கொடுத்த வழக்குல தான்...நெத்தியடியா அது உன் எம்எல்ஏவையே தூக்கிடுச்சி பாத்தியா... எம்எல்ஏவ தூக்குனா உன்னை தூக்குன மாதிரி தான்... ஏன்னா நீ தான எல்லா தொகுதி பேரையும் சொல்லி உன் பேர சொன்ன... நான் தான் நிக்கிறன்னு
.
இன்னுமா அந்த ஆள மற்றும் சிலர்னு நினைக்கிற!
2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நினைவிருக்கிறதா?
தமிழ்நாடே கொந்தளித்தது! மாணவர்கள், இளைஞர்கள் என ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம��ம் வீதிக்கு வந்து நின்றது. அது வெறும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டம் கிடையாது; நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், தமிழர்களின் உரிமையையும் காப்பாற்றுவதற்காக நடந்த மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம்!
அந்த நேரத்தில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டுக்கு எதிராகச் செயல்பட்டது. அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த நடிகை திரிஷாவுக்கு எதிராகவும் கடுமையான எத��ர்ப்பு எழுந்தது. சிவகங்கையில் அவர் நடித்துக்கொண்டிருந்த கர்ஜனை படப்பிடிப்புத் தளத்திலேயே போராட்டம் நடந்தது. ட்விட்டரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பதிவு வெளியானதும் சர்ச்சை வெடித்தது. பின்னர் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் அல்ல என்றும் திரிஷா விளக்கமளித்தார். இதெல்லாம் அந்தப் போராட்ட வரலாற்றில் நடந்த சம்பவங்கள்!
இப்போது விஷயத்துக்கு வருவோம். நேற்று திரிஷாவுக்கு 'இளைய புரட்சித்தலைவி' என்ற பட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
ஒரு நிமிடம்!
புரட்சித்தலைவி என்ற பட்டம் ஏதோ சினிமாவில் நடித்ததற்காகவோ, புகழ் பெற்றதற்காகவோ கிடைத்த பட்டம் கிடையாது. இந்த மண்ணின் உரிமைகளுக்காகவும், மக்களுக்காகவும் அரசியல் களத்திலும் சட்டப் போராட்டங்களிலும் தன்னை அர்ப்பணித்த எங்கள் அம்மாவின் வரலாற்றுக்குப் பின்னால் இருக்கும் அடையாளம் அது!
ஜல்லிக்கட்டு போன்ற தமிழர் உரிமைப் போராட்டத்தில் சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகைக்கு, அந்தப் புரட்சித்தலைவி என்ற பெயரையே இவ்வளவு அசால்ட்டாகச் சூட்ட நினைக்கிறீர்களே! இந்த மண்ணின் உரிமைக்காகப் போராடிய தலைவியின் வரலாற்றையும், அந்தப் பட்டத்தின் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இது திரிஷாவுக்குக் கொடுக்கும் பட்டம் மட்டுமல்ல; அந்தப் பட்டத்தின் வரலாற்றையே மறந்து அந்த மாதரசிக்கு ஏற்படுத்தும் பெரிய கலங்கம்!
அடுத்தவர் பட்டத்தை பறிக்கும் SA சந்திரசேகர் மகனின் அற்ப புத்திக்கு எப்போதுமே எதிர்வினை உண்டு, அனுபவிப்பிங்க,,
#trishakrishnan
#petanimals
#ஜல்லிக்கட்டு
தவெக தற்குறி MLAவுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது யாரு?
நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உங்க MLA மேல உங்களையே வழக்கு போட வச்ச கட்சி எது?
இப்ப சொல்லுங்க பார்ப்போம் 'மற்றும் பலர்' யாருன்னு?!
-நம்பிக்கை ராஜ்
நீதி வென்றது...
தேர்தல் வெற்றிக்காக எழுதி, உருவாக்கப்பட்ட பாடல்...
ஆனால் இதை விடவா ஒரு பெரும் வெற்றி கிடைக்கும் நம் மக்களுக்கு,பெண்களுக்கு?
இனி புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் பார்த்துக்கொள்வார்...
நம்பிக்கையோடு இருப்போம்...
ஏண்டா தற்குறிங்களா பேச்சாடா பேசினீங்க.
உண்மை தாண்டா ஜெயிக்கும் சத்தியம் தான்டா என்றைக்குமே நிலைக்கும்.
உங்கள மாதிரி எம்எல்ஏ வை திருடி ஆட்சி நடத்துற பயலுகளுக்கு இனி நடக்க போறது எ���்லாமே அதிரடி தான் டா நீங்களே கலைச்சிட்டு ஓடுங்கடா. 6-2= 4