I request The Honourable CM , MINISTER @VanniTamizhVCK to kindly look on to this issue I have attached the location too
https://t.co/CqJZHQj03E
Brights PG and Hostels
AP-53, 5th Street, 12th Main Rd, behind Grace Matric School, L Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040
புதிய தலைமுறை செய்தி மற்றும் பாலிமர் நியூஸ் கவனத்திற்கு!
ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது. TNCSC பணி ஆணைப்படி ஏற்கனவே பாமாயில் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. ரேஷன் கடைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிடு!
Electricity connection will be provided only to houses with an area of not more than 250 square feet that are located in open spaces, excluding those living in open spaces near water bodies.. This is a major announcement for the poor and simple people..!
📹 தியாகராய நகர் தொகுதியில் 1,000+ CCTV கேமராக்கள்! 🚨
முதல் கட்டமாக 146 இடங்களில் 350 CCTV கேமராக்கள் நிறுவும் திட்டத்தை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.
AI தொழில்நுட்பத்துடன் குற்றத்தடுப்பு, பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பு! 💪
#TVk
அடிக்கல் நாட்டு விழாவை நிறைவு செய்த முதலமைச்சர் விஜய், வீதியில் திரண்டிருந்த பொதுமக்களைக் காண்பதற்காகச் சிறிது தூரம் நடந்து சென்று, அவர்களைப் பார்த்துக் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்!
#CMJosephVijay#TVKVijay
சென்னைப் பெருநகரில் மழை வெள்ள சேதங்களை தடுக்க 4000 கோடி ரூபாயில் பணிகள் முடித்ததாக அன்று பொறுப்பில் இருந்த
தீயசக்தியின் தலைமை சொன்னது, ஆனால் அந்தத் துறை தொடர்பான பொறுப்பாளர்கள் ஆளாளுக்கு ஒரு தொகை சொல்லி ஊரை ஏமாற்றிய காட்சிகளைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரிக்குது.