அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்த���் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடு��டும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒங்கோல் திராவிட கும்பல் கதறல் அதிகமா இருக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர் கலாச்சாரம் பண்பாடு பற்றி படம் வரும் போது கொஞ்சம் பதற்றம் வர தான் ��ெய்யும் இந்த திராவிட கும்பலுக்கு
@mohandreamer 🚩
இவர் கிட்ட யாராவது கொஞ்சம் சொல்லுங்கப்பா அவர் அதிமுகவை விட்டு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு இப்போ பாஜக தலைவரா இருக்கார்னு😑
இப்படி அடுத்த கட்சி தலைவர்க்கு 🔥🔥 விட்டா எப்படி சொந்த கட்சி தொண்டர்கள் இவரை நம்புவாங்க? இல்லை இதே மாதிரி எடப்பாடி பாஜக தலைவரகளுக்கு 🔥🔥 விடுவாரா?🤦♂️
#Annamalai |#NoVoteToEDMK |#NDA4TN
A CRPF jawan from Tamil Nadu, serving with honour at our nation’s borders in J&K, is forced to take to social media on police inaction on the case of jewellery theft from her residence near Katpadi in June this year.
What kind of governance forces a woman in uniform to beg for justice online while wearing the nation's flag on her shoulder?
This is not just lawlessness, it’s the DMK’s model of governance, where criminals roam free and the protectors of our nation plead for help.
Wake up, Thiru @mkstalin.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் 2000 கிலோ மீட்டர் இடத்தை சீனா ஆக்கிரமித்தது என பேசினீர்கள்?
உண்மையில் ஆதாரம் இருந்தால் நாடாளுமன்றம் சென்று பேசாமல் சமூகவலைதள உருட்டு ஏன் ??
-நீதிமன்றம்🔥
Dear NIA officers!! @NIA_India@HMOIndia
Please look into this Tamilnadu based YouTuber who is supporting Pakistan and spreading hatred against our country.
Requesting you to track his activities and arrest him immediately..
கேமரா முன்னாடி நல்ல மனுஷன் மாதிரி நடிக்கிறது
இதற்கு முன்னாடி ஏன் மந்தி��ி பதவி பறிக்கப்பட்டதுன்னு யோசிச்சீங்கன்னா, இந்த சத்தம் வந்திருக்காது.
#கொழுப்புத்_திருடன் #DMKFailsTN
இன்றைய மாலை ஓசூரில், பெகல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, நமது வீரம் மிக்க ராணுவம் பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல், தீவிரவாதிகளின் கூடாரங்களைத் துல்லியமாகத் தாக்கி, வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையிலும், நாட்டைக் காக்கும் பணியில், உயிர்த் தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் திரு @NainarBJP அவர்கள் மற்றும் @BJP4India தேசிய பொதுச் செயலாளர் திரு @dushyanttgautam ஆகியோர் தலைமையில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. (1/2)