அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்
*இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்,* *இளந்தலைவர்,*
*திரு.ராகுல்காந்தி MP அவர்களின் நடைபயணம் குறித்து ஆலோசனை கூட்டம்* இன்று 04-09-2022 நாகர்கோவில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் *திரு.கே.எஸ்.அழகிரி
பொதுச்செயலாளர் திரு.எம்.எ��். காமராஜ், திருமதி.தாரகைகத்பட், திரு.ஸ்ரீனிவாசன், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.KR.#டைசன்
உட்பட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.கிழக்கு மாவட்ட தலைவர் திரு.KT.உதயம், மேற்கு மாவட்ட தலைவர் திரு.பினுலால் சிங்,
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின் மகனும் தற்போதைய க��்நாடகா காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் ஆகிய சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் அவர்களுடன் இன்று ராகுல் காந்தி அவர்களின் நடைப்பயணம் குறித்த முன்னேர்பாடு நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது.
இந்தியாவின் இளவரசர் அன்பு தலைவர் #ராகுல் காந்தி அவர்களை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
இப்படிக்கு,
K. R டைசன்
மாவட்டத் தலைவர் இளைஞர் காங்கிரஸ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்.
இந்தியாவின் இளவரசர் அன்பு தலைவர் #ராகுல்காந்தி அவர்களை வரவேற்க கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வழுக்கம்பாறை பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள்.
கிழக்குமாவட்ட மகளிர் அணி தலைவி
திருமதி.அருள்சபிதா,
இளைஞர் காங்கிரஸ் கிழக்கு���ாவட்ட தலைவர் திரு.KR.#டைசன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு.செல்வகுமார், மற்றும் காங்கிரஸ் பேரியக்க ��ிர்வாகிகள்
உள்ளார்கள்.
*இளந்தலைவர் ராகுல்காந்தி MP
அவர்களின் இந்திய ஒற்றுமை
பாதயாத்திரை*
குமரியில் இருந்து செப் 7 ம்தேதி நடைப்பயணம் துவங்கும் இடத்தையும், தலைவர் ராகுல்காந்திக்கும் அவருடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கும் இடங்களையும்.
உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.���ிஜய்வசந்த் MP அவர்கள்,
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.R.லாரன்ஸ்,
மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி
திருமதி.சுதா ராமகிருஷ்ணன்,
இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்
திரு.விச்சு லெனின் பிரசாத்,
இந்தியாவின் #இளவரசர் அன்பு தலைவர் #ராகுல்_காந்தி அவர்களை வரவேற்க #கன்னியாகுமரி மாவட்ட #இளைஞர்_காங்கிரஸ் சார்பாக #சுசீந்தி��ம் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள்.
இப்படிக்கு,
K.R டைசன்
மாவட்ட தலைவர்
இளைஞர் காங்கிரஸ்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் இந்தியாவின் #இளவரசர்#ராகுல்_காந்தி அவர்களை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வருக ! வருக ! என அன்புடன் வரவேற்கிறோம் !