மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
தமிழக மக்களின் நம்பிக்கையாகவும், புதிய அரசியலின் அடையாளமாகவும் திகழும் அவரின் தலைமையில் தமிழ்நாடு வ��ர்ச்சியின் புதிய உயரங்களை எட்டிக் கொண்டிருக்கிறது.
மக்களுக்காக தன்னலமின்றி உழைத்து வரும் அன்புத் தலைவர் அவர்களுக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், அளவற்ற மகிழ்ச்சி மற்றும் மக்கள் சேவையில் ��ேலும் பல வெற்றிகள் கிடைக்க மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------
It was a privilege and a moment of great happiness to personally meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay avl., and convey my heartfelt birthday wishes to him.
A leader who has emerged as the voice of hope for millions and a symbol of a new political era, he continues to guide Tamil Nadu towards greater progress, development, and people-centric governance.
I extend my warmest wishes for his good health, long life, happiness, and many more years of successful service to the people of Tamil Nadu.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
#HBDCMJosephVijay
நரிகளுக்கு எதிராக
நமது ஜனநாயகரின்
தெறி பேச்சு!
முதல்வருக்கு பேசத் தெரியாதா என்று பேட்ச் அணிந்து வந்தவர்கள்...
முதல்வர் பேச ஆரம்பித்ததும் தங்கள் வேஷங்கள் கலைந்ததால்
எதிர்ப் பேச்சின்றி ஓடினார்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தரமான
சம்பவம்!
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#tvk #tvkvijay #tnassmebly #vijayspeechlatest
JCD Prabhakar sir மாறி ஒரு நடுநிலையான சபாநாயகர தமிழ்நாடு கண்டதில்லை.
ஆதவ் பேசியபோது கூட..
நிப்பாட்டி.. ஆதாரத்தோடு பேசுங்கள் என்று சொன்னார்.
எதிர் கட்சிகளுக்கு என்ன Rules oo.. அதே தான் அனைவருக்���ும்.
தளபதி CM Vijay's Choice is always 👌👌👌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் C. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி.
அண்ணனின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த அவரது சந்த���ப்பும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
A very Happy Birthday to our Honorable CM C. Joseph Vijay anna🌟
From entertaining millions on the big screen to the new path you’ve chosen, your hard work and the grace with which you carry yourself continue to inspire. The entire Romeo Pictures family wishes you good health, happiness and a fantastic year ahead! 🤍
#HBDCMJosephVijay #ThalapathyVijay #RomeoPictures
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்களுக்கு சே���ையாற்றிட, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N.ஆனந்த் அவர்களின் சார்பில் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
#HBDCMJosephVijay
தன்னிகரற்று வளர்ந்தவர் இல்லை... தன்னை விமர்சனத்துக்குட்படுத்தி சரிப்படுத்தி வென்று வந்தவர். தடைக்கற்களை உடைத்தெறியவே நீண்ட காலம் பிடித்தது. அன்று சினிமாவிலும் சரி இன்று அரசியலிலும் சரி.. முதல்வராக இருக்கிறார். நிறைகுறைகளை கூவுவதை விடவும் அவரின் நேர்மைய���விட வேறொன்றும் மக்களுக்குத் தேவையில்லை. கழிவு நீரை நன்னீராக்கப் பெரு மழைய�� பெரு வெள்ளமோ தேவைப்படும்.
மக்கள் மீதான அன்பு பெருகட்டும். கழிவு நீரை அகற்றும் பெரு மழையாகவோ பெரு வெள்ளமாகவோ அவரது பயணம் அமையட்டும். சரியான தலைமையின் கீழ் இளைஞர்களின் கையில் உள்ள இவ்வாட்சி நல்லாட்சியாகட்டும். தமிழ்நாடு உங்களின் நடவடிக்கைகளில் சிறக்கட்டும். உடல் நலமும் ஆரோக்கியமும் நிறைந்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு. முதல்வராய் முதல் பிறந்த நாள். இனிக்கட்டும் இந்நாள்.@CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ