Watch | 'யாரும் ஓடிடக் கூடாது' எனக் கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறிய முதல்வர் விஜய் - 'இப்போ ஓடியது யார்?' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
#SunNews | #TNAssembly | #Udhayanidhi | #Vijay
Watch | "பதிலுரைக்கு 3 நாள் அவகாசம் இருக்கு நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரவும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சு
“அவர் ஏற்கனவே தயாராகிதான் வந்திருக்கிறார்” என சபாநாயகர் கூற, “அப்படி என்றால் இப்போதே அவர் பதிலளிக்கலாம்” என உதயநிதி பதில்
#SunNews | #TNAssembly | #Udhay | #Vijay
அண்ணன் வன்னி அரசு அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாரதிதாசன் ராமன் என்கிற மாணவனை பற்றி போட்ட பதிவிற்கு அண்ணன் வன்னி அவர்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு மாறானது என பாதிக்கப்பட���ட மாணவனே வீடியோ வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்...
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு காரும்
மாதம் ஒரு லட்சம் ரூபாய் பராமரிப்பதற்கான செலவையும் இன்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தபோது எதிர்ப்பே இல்லாமல் பலரும் ஆதரித்தார்கள்
இந்த வேண்டுகோளை வைத்து தன்னிடம் கார் இல்லை என்று கோரிக்கை வைத்த விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மணியிடம் கார் இருக்கிறது என்பது அவரது தேர்தல் பிரமாண பத்திரத்தில் இருக்கிறது இதை ஆதரித்து ப்பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்தகார் கள்இருக்கினறன என்ற உண்மையை
தேர்தல் பத்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்ட போது அதை மறுத்த பொதுவுடைமை கட்சியினர் கூட இப்போது இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
திமுக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடம்பர கார்களை வைத்திருப்பவர்கள் தான்
இவர்களிடமிருந்தும் தங்களுக்கு கார் வேண்டாம் என்ற ��திர்ப்புகள் சட்டமன்றத்தில் எழவில்லை
மாத ஊதியம் ;தங்கும் விடுதி;
இலவசப் பேருந்துப் பயணம்;
சட்டமன்றம் நடக்கும்போது ஒவ்வொரு நாளும் செலவு த் தொகை;!
ஓய்வூதியம் என பல்வேறு சலுகைகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கிறது
த .வெ த சட்டமன்ற உறுப்பினர்கள் கார் இல்லாதவர்கள் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்காக இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது
ஊழலை தடுப்பதற்கு அரசே கார் வழங்கு���ிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது ஏற்கனவே கார்களை வைத்திருப்பவர்களுக்கு அரசு கார் வழங்குவது என்பது கூட சட்ட ரீதியான ஊழல் தான்
தமிழ்நாடு அரசு தரும் இந்த கார் பரிசை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தில் முழுமையான நியாயம் இருக்கிறது
ஒரு வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்ட வேண்டும்
93 வயது வரை வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நாளும் சுற்றுப்பயணம் செய்தவர் பெரியார்
அவரது பயணத்துக்கு திராவிடர் கழக தோழர்கள் நிதி திரட்டி கார் வழங்கினார்கள்
பெரியார் பரப்புரை ப்பயணம் கார் வழியாகவே ��டந்தது
இறுதியாக பெரியாருக்கு வழங்கப்பட்டகார் பெட்ரோலில் ஓடு
வதாக இருந்தது
பெட்ரோல் கூடுதல் செலவாகிறது என்று கருதிய பெரியார் அதை டீசல் என்ஜினுக்கு மாற்ற விரும்பினார்
நீண்ட பயணத்துக்கு பெட்ரோல் எஞ்சின் இலகுவாக இருக்கும் என்று தோழர்கள் எடுத்துக் கூறியதை பெரியார் கேட்கவில்லை பெட்ரோல் காரில் பயணிப்பது ஆடம்பர செலவு என்று பெரியார் உறுதியாக இருந்தார் அப்போதைய அமைச்சராக இருந்த ராஜாராம் அவர்களை வற்புறுத்தி டீசல் எஞ்சின் ஆக மாற்றினார்
அப்படி மாற்றப்பட்ட பிறகு வண்டி பழுதாகிய நிலையில் ஒப்புக்கொண்ட பயணத்தை நிறுத்த விரும்பாத பெரியார் அம்பாசிடர் காரில் பயணித்தார்
அதன் காரணமாக குடலிறக்க நோய் கடுமையாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது மரணத்திற்கே காரணமானது
பொதுமக்கள் தரும் பணத்தில் ஆடம்பர வாழ்வு வாழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தலை��ர் பெரியார்
இப்போது பல சொகுசு கார்களில் ஆடம்பரமாக பயணிக்கும் அரசியல் தலைவர்கள் அரசு ஒரு காரை தரும்போது அதுவும் இருக்கட்டுமே என்று வாங்குவதற்கு த��டித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- @viduthalaikr
இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய் அவன் அவன் மாசம் லட்சதுல சம்பளம் வாங்கிட்டு இருக்கான்டா... திமு���ல எந்த பொறுப்புலயும் இல்லாம... அவன் திமுகக்கு களமாடுறதுக்கு ஒரே காரணம்.. நன்றிக்க��ன்...
கலைஞர்னால தான் நாங்க படிச்சோம், அவரால தான் நாங்க இன்னிக்கு இந்த நிலமைல இருக்கோம்... எண்ணிக்குமே எங்க விசுவாசம் திமுகக்கு மட்டும் தான்...
#KalaignarForever
ஆளும் கட்சியாக இருக்கும்போது அவனை நோண்டுறது சுலபம்
எதிர்கட்சியாக இருக்கும் போது அவன் மயிரை தொடனும் என்றால் கூட ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கணும்.
காரணம் ஆளும்கட்சியாக இருக்கும் போது அறிவாலயம் ஒரு சில பண முதலைகள் கட்டுப்பாட்டில் இயங்கும்.
எதிர்கட்சியாக இருக்கும்போது.கட்சியை தொண்டர்கள் தன் வசம் எடுத்து கொள்வார்கள்..
அவனுக்கு திமுக என்கிற முகவரியை தவிர எந்த எதிர்பார்ப்பும் வியாபாரமும் கிடையாது..
அவன் வாய்கரிசி போட்டு விட்டு கட்சியில் சேர்ந்த கூட்டம்.. அவனுக்கு உயிர் ஒரு மயிர்...அவ்வளவு தான்.
வெள்ளை தோல் ..நல்ல அரிதாரம்.. கண்டு சேர்ந்த ரசிகர் கூட்டம் அல்ல.
ஒழுங்காக பட்டன் கூட போடாத அழுக்கு சட்டை அண்ணா பயிற்றுவித்த கொள்கை கூட்டம்.
கலைஞர் பட்டை தீட்டிய கொள்கை கூடாரம்.
மொழி போரில் அரசின�� துப்பாக்கி தோட்டாவுக்கு எதிரே நெஞ்சை காட்டி போன்ற மறவர்கள் கோட்டம் இது.
நடிக���ை பார்க்க போய் செத்த நாய்களின் கூடாரம் அல்ல இது.. உரிமைக்காக உயிர் கொடுத்த தீரர்களின் கோட்டை இது
அறிவாலயம் சென்னையில் இல்லை...தமிழ்நாடு தாண்டி உலக தமிழர்களின் இமெயில் இருக்கிறது.
அமைதியாக இருக்கும் வரை எரிமலையும் சாதாரண மலையே.
75 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தின் ஒற்றை மயிரை.
இந்திரா..காமராஜர் போன்ற பெரும்தலைகள் தொடங்கி.ஜெயலலிதா வரை தொட முடியவில்லை என்றால் யோசிக்கணும்.
தேர்தல் வெற்றி தோல்வி..வந்து போகும் நிகழ்வுகள்
கழகம் என்பது உயிர் இமயம்.
தொட்டு பார்த்து செத்தவன் கல்லறைகள் தான் அதிகம்..
முட்டாள்கள் கூடாரதிற்கு நேற்று காட்டியது டிரெய்லர் மட்டுமே.
மெயின் பிக்சர் தெரிய வரலாற்றை படிக்கவும்.
Reshared....