21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோ���ங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
4 arrested in Chennai for allegedly trying to bribes TVK MLA by offering ₹35 crores to vote against a proposed no-confidence motion against TN Assembly speaker.
Police press release names former DMK Minister V Senthil Balaji and his brother Ashok Kumar.
#BREAKING || த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி... செந்தில்பாலாஜி தம்பி அசோக் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் அசோக்கிற்கு போலீசார் வலை
#SenthilBalaji | #TVK | #DMK | #Police | #PolimerNews
திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்��ை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனக்கு என்றும் உறுதுணையாக வழிகாட்டும் மாண்புமிகு அமைச்சர், அன்பு அண்ணன் @BussyAnand அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
என் மீது பேரன்பு கொண்ட திருச்சி மாவட்ட பொது மக்கள், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்!
மலைக்கோட்டை மாநகரான திருச்சி மாவட்டம் தளபதி கோட்டையாக என்றும் திகழும்!
சென்னையின் போக்குவரத்துத் தேவைகளில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் புறநகர் மின்சார ரயில் சேவையில், போதிய மாற்று ஏற்பாடுகள் கொடுக்காமல் தொடர்ந்து ரயில் சேவையைக் குறைத்து வருவது பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூர் ரயில்நிலைய பராமரிப்பு பணிக்காக 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக ���யில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போதே பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தநிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 49 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.
பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் என்ற பெயரில், லட்சக்கணக்கான பயணிகளின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் இத்தகைய அலட்சிய நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், ரயில்களை நம்பியிருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாற்று ஏற்பாடுகளைச் சரியாகத் திட்டமிடாமல், ரயில் நிலையங்களில் மக்களைக் கூட்டமாகத் தவிக்க விடுவது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.
தென்னக ரயில்வே நிர்வாகம் இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் போது, பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களைத் தவிர்த்து, மாற்று அட்டவணையை முறையாக வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கு ஈடாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உள்ளது. அரசு இயந்திரங்களின் ஒருங்கிணைப்பு இல்லாததால் இன்று பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, ரயில்வே துறை உடனடியாக இந்த ரத்து நடவடிக்கையை மறுபரிசீலனை ��ெய்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும். அதேபோல், தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை ��ூலம் பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
' @actorvijay's #Ghilli(2004) Second Re-release (2026) in Tamil Nadu recorded ₹2 crore gross aprx 'Opening weekend' in the state and another ₹25 lakhs on Monday(Fourth day).
FRI: ₹60 Lakhs
SAT: ₹65 Lakhs
SUN: ₹75 Lakhs
MON: ₹25 Lakhs
'4 Days' Gross: ₹2.25 crore aprx
Good opening!
#MamithaBaiju about #ThalapathyVijay
- #Vijay sir is very punctual and sweet. Even if I tell him a small thing, he remembers it even after two months, whereas I forget it myself.
- I think this is a very good quality.
- I know his favourite dish. For lunch, he eats salmon fish.
- I asked him, “Salmon saptiya, sir?” He replied, “Haan, sapten ma.
#JanaNayagan
TNPSC Group 2&2A முதன்மைத் தேர்வினை தேர்வு நாளன்று கடைசி நேரத்தில் ரத்து செய்து இளைஞர்களின் கனவில் அடித்தது இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு. தங்களின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க இப்போது அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதன் முழு பின்னணியும் வெளியே வந்து மக்கள் மத்தியில் செயலற்ற தி.மு.க. அரசு அம்பலப்பட்டு நிற்கும். இளைஞர்கள் வாழ்வில் ��ிளையாடிய தி.மு.க அரசிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
இளைஞர்களுடன் அவர்களின் நலன்களுக்காக எப்போதும் தவெக உறுதியாகத் துணை நிற்கும்.