நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
ஸ்ரீரங்கம் தொகுதி ஏழாவது வார்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை வழிந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. புகார் அளித்தும் திமுக ஆட்சியில் நடவடிக்கை இல்லை..
தவெக ஆட்சியில் புகார் அளித்ததும் 2 நாட்களில் பல நாள் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டது ❤️
@RameshOffcl 👌🏻
200 தொகுதிக்கு குறையாமல் வெல்வோம்னு சொல்லிட்டு பாதிக்கும் குரைவாய் வாங்கிருக்கானுக இன்னும் மக்களோட என்னங்களை புரிந்து கொள்ளாமல் குறை சொல்லிகிட்டு இருக்கானுங்க DMK கொத்தூஸ் 😂🤣
வாழ்த்துக்கள் 👌👍🏻
தேர்தல் பிரசாரத்தில் சொன்னதை செய்த அமைச்சர் கீர்த்தனா..
சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்த கிராம மக்கள்.. நடவடிக்கை எடுத்த அமைச்சர்..!
@Keerthana4VNR
கடைசி 5 வருஷமா கை கட்டிக்கிட்டு இருந்தவங்க, இன்றைக்கு சட்டம் ஒழுங்கு பற்றி விரல் விட்டு எண்ணுறாங்க! 😏
அப்போ எங்கடா போச்சு அந்த அக்கறை? 🤔🔥
எல்லாம் சரி ஆகும் விரைவில் 👍🏻
@TVKVijayHQ#CMThalapathyVijay
அலை அலைகளாக வரும் மக்கள் கூட்டம், யாரையும் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்திய கூட்டம் அல்ல என்பதைக் தெளிவாக சொன்னீர்கள்! ❤️
Paid media-வும் paid crowd-வும் மட்டுமே தெரிந்தவர்களுக்கு, உண்மையான மக்கள் எழுச்சி புரிந்தும் புரியாதது போலத்தான் இருக்கும். 🔥💯
@TVKVijayHQ
தமிழக முதல்வர் விஜய் அறிக்கை
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I convey my heartfelt congratulations to Thiru. D.K. Shivakumar
#CMJosephVijay@DKShivakumar
மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து வழங்கிய பொறுப்பை உணர்ந்து, நல்லாட்சியை வழங்குவது தனது கடமை என தெரிவித்த முதல்வர் விஜய், டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
#CMVijay#TVK#TamilNaduPolitics#TVKVijayHQ#TVKVijay
எல்லோரும் இவரை பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமித்ததற்கு இழிவு படுத்தினார்கள்
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் இதற்கு தகுதி வாய்ந்தவன் என்பதை அவர் செயல் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் எங்கள் பாசமிகு அன்பு சகோதரர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் @imrajmohan உங்கள் பணி 👌