BREAKING: LeBron James will continue his NBA career for the 2026-27 season and has informed the Los Angeles Lakers that the franchise can move on without him because he will play elsewhere, Klutch Sports CEO Rich Paul tells ESPN.
I don’t know who this person is, but he is talking the common man’s mind.
All the TVK supporters are trying to normalise anything and everything.
Anything happened during DMK rule it was a mistake, same incident happening during TVK it’s not a matter at all.
வேம்புவின் இந்த கதையை fact check செய்தால் ஏகப்பட்ட பூதங்கள் வெளியே வரும்.
1. தேனியில் அரசு அனுமதியின்றி பள்ளி தொடங்கிய 'நேர்மையான' முன்னாள் ஐ.பி.எஸ் யார்?
2. NIOS (தேசிய திறந்த வெளி கல்வி) பள்ளியை சமச்சீர் கல்வி பள்ளியாக மாற்றியது ஏன்?
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
Filed my ITR with @Kolaarism bro. Had a very good smooth process of filing the returns. Very trustworthy person with good professionalism. Happily recommend him for ITR filing. I have filed with him last year and this year.
Nandri Bro.
நம் தாத்தா-பாட்டி தலைமுறைக்கு வீட்டில் அரிசி மூட்டை, பருப்பு . Godhumai , cooking oil reserve, மற்றும் வருடத்துக்கு போதுமான essentials வைத்திருப்பது சாதாரணமான வாழ்க்கை முறையாக இருந்தது.
காரணம் அவர்கள் பஞ்சம் இருந்த uncertainty economy-யில் வாழ்ந்தவர்கள், அதனால் எந்த நேரத்திலும் shortage அல்லது supply interruption வந்தாலும் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அறிவு அவர்களிடம் இருந்தது.
அடுத்த மாதத்திலிருந்து
இவன் எப்பேர்ப்பட்ட தற்குறியா இருந்தா இப்புடி ஒரு ட்வீட்ட போடுவான்… 🤦🏻♂️🤦🏻♂️
இதையும் இம்புட்டு பேர் ஆர்டி பண்ணிருக்கானுகன்னா அவனுக இவனுக்கு மேல எப்பேர்ப்பட்ட தற்குறிகளா இருக்கனும்.. 😂😂😂
அதுமில்லாம, இதுவுமே திமுக ஆட்சில ஆர்டர் குடுத்து வாங்குனதுதான். சோபா #SofaModel அரசு இன்னும் எந்தவித நிதி ஒதுக்��ீடும் ஆரம்பிக்கல.
இதையும் திங்கிறானுகளே….
இன்றைய தலைமுறை “10-minute delivery”, “instant commerce”, மற்றும் “order anytime” culture மீது முழுமையாக dependent ஆகிவிட்டது.
ஆனால் history repeatedly சொல்லும் உண்மை என்னவென்றால் எந்த crisis வந்தாலும் முதலில் உடையும் விஷயம் இந்த convinence தான்.
இண்டக்ஷன் stove ஆன்லைன் ல கானாம போனது நி��ைவு இருக்கா
ஏனெனில் panic buying ஆரம்பித்தவுடன் shelves காலியாகும், logistics delays உருவாகும், மற்றும் essential பொருட்களின் விலை artificial-ஆ உயர ஆரம்பிக்கும்.
தமிழ் நாட்டில் மக்களிடையே Tolerance level என்பது குறைந்து கொண்டே வருகிறது.
சொல் பொறுக்காத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
மனித மனங்களுக்கு இடையேயான உரையாடல் என்பதுதான் மனிதனை அவனது காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து பக்குவப்படுத்தி, மனிதனாக வா�� வைத்தது.
தற்போது அந்த மனங்களுக்கு இடையேயான உரையாடல் என்பது குறைந்து விட்டது.
எதையும் காட்சி வழியே அணுகும் போது அது வீரியமாக மனதில் பதிகிறது. அது சரியா தவறா என்று பகுப்பாய்வு செய்யும் மனநிலையும் நேரமும் யாருக்கும் இல்லை.
தொடர்ச்சியான காட்சிவழிப் பதிவுகள் யாரையும் ஒரு விஷயத்தை குற்றம் உடையது அல்லது குற்றமில்லை என்று எளிதில் நம்ப வைத்து விடும் கூடியது.
உரையாடல்கள் என்ப��ு கரும்பலகையில் சாக்பீசால் எழுதுவதைப் போல. அழித்து அழித்து எழுதிக் கொள்ளலாம். தவறானவற்றை விரைவாக அழிக்கலாம்
தொடர்ச்சியாக சொல்லப்படும் நல்லதுகள் ஒருவேளை மூலையில் பதியும் அல்லது பதியாமல் கூடப் போக கூடும்.
ஆனால் காட்சி வழி என்பது மூளையில் பச்சை குத்துவது போல.
நம்முடைய இந்த தலைமுறை காட்சி வழி பிம்பங்களை பகுப்பாய்வு செய்வதற்கு புதிதான தலைமுறை. அடுத்த தலைமுறை கட்சி வழி பிம்���ங்களையும் வகுப்பாய்வு செய்யும் மூளை பலத்துடன் வரலாம்.
ஆனால் தற்போதைய இந்த தலைமுறைக்கு மிகப்பெரிய கவுன்சிலிங் தேவைப்படுகிறது.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
@mkstalin
தேர்தலுக்கு முன்னாடியே எவ்வளவோ சொன்னேன் இங்க. உடனே ஃபோன் பண்ணி, ட்வீட் டெலீட் பண்ணுங்கன்னு தான் சொன்னாங்க நம்மாளுங்க. No one, absolutely NO ONE from the party was ready to take negative
நான் மட்டுமில்லாம இங்க இயக்கத்துக்காக களமாடுனவங்க எவ்வளவோ சொன்னாங்க. நாங்க எல்லாரும் சொன்னதுல கால்வாசி கேட்டுருந்தா கூட நல்லா இருந்திருக்கும். கேட்கலையே யாருமே.
எப்பவுமே பாராட்டிக்கிட்டு இருப்பாங்க ன்னு நினைக்கக் கூடாது. இயக்கம் நல்லது செஞ்சா முதல் பாராட்டு எங்க கிட்ட இருந்து தான் வரும். அதே மாதிரி தவறு நடந்தாலோ இல்ல நடக்க இருந்தாலோ முதல் அடி எங்க கிட்ட இருந்து தான் வரும். If the team is not ready to take any negative feedback and improve upon it, NOTHING IS GOING TO CHANGE தலைவரே.
இப்போ நீங்க கேக்குற feedback எல்லாமே அப்படியே உங்ககிட்ட வந்துடும் ன்னு நினைக்கிறீங்களா? இல்ல. உங்கள் டீம் உங்களுக்கு என்ன வந்து சேரனும்னு நினைக்கிறாங்களோ அது தான் உங்களுக்கு வந்து சேரும்.
இந்த website data collection எல்லாத்தையும் விட்டுட்டு முதல்ல இணைய உடன்பிறப்புகளோடவும், கடைநிலை கட்சி உறுப்பினர்கள் கூடவும் ஒரு closed-door meeting வச்சி நேரடியா கேளுங்க. அதுதான் உண்மை நிலவரம். அதுதான் நிதர்சனம். இப்படி பண்ணாம website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”
மக்களுக்காக துவங்கிய இந்த இயக்கம் மக்கள் கிட்ட இருந்து தூரமா போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு. எந்தவொரு நிர்வாகிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு approachable ஆ இல்ல except a select few.
அந்த closed-door மீட்டிங் வச்சீங்கன்னா அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் இல்லாம பாத்துக்கோங்க. Negative feedback நிறைய வரும், கேட்க த��ாரா வாங்க.
அப்படி எதாவது ஒரு மீட்டிங் நடந்தா அதுல சந்திப்போம். மறுபடியும் சொல்றேன் - website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”.
Frankly, I don’t want to waste my time putting down my thoughts without being certain that it will reach your ears.
நன்றி. 🙏