Sanam - Students காக பேசுறேன்
Students - ஓ அப்படியா சரி பேசுங்க கேப்போம்
Sanam - நான் பெரிய தளபதி Fan ஜனநாயகம் FDFS பாத்துட்டு வந்திருக்கேன்
Students - 🤬🤯
மைக்கை புடுங்கிட்டு தொரத்தி விட்டதுல தப்பே இல்ல 😅
“அப்பா” என்று அழைத்த வார்த்தையோடு சீமான் நின்றுவிடவில்லை…
இன்று ஒரு மகனாக,
வாசல் வரை சென்று ஒவ்வொருவரையும் அழைத்து,
நன்றி தெரிவித்து,
அனைத்து பொறுப்புகளையும் தன் தோளில் சுமந்து நிற்கிறார்.
இது அரசியல் அல்ல…
இது பாசம்.
இது மரியாதை.
இது தமிழர் பண்���ாடு.
பாரதிராஜாவுக்கும் தெரியும்…
தன்னை மரியாதையோடு வழியனுப்பி வைப்பான் என்று.
அதனால்தான் அந்த நம்பிக்கையுடன் மகன் சீமானிடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார். 🙏❤️
#Seeman #தமிழர்_பண்பாடு #அப்பா
NTK in 5 years
- addressed 1500 issues via Arikkai
- 140+ protests
- more than 500 press meets
- nearly 450 public conferences
- Seeman speech time >50k minutes
Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
நமக்கு புரிந்த இந்த கொள்கை கோட்பாடு தத்துவம் எல்லாம் அத்தனை பேருக்கும் சென்றடைய காலம் புடிக்கும்..
தேர்தல் அரசியலில் நமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது ஏற்கனவே..
தேர்தல் அரசியலில் மக்கள் கவர்ச்சி அரசியலை தான் விரும்புகிறார்கள்..
மீண்டும் திராவிட கட்சிகளிடம் நேரிடையாக சென்றடையாமல் இருந்ததே மன ஆறுதல் ..
அன்றும் இன்றும் என்றும் அண்ணன் சீமானோடு தான்…
எனது ஒரே ஆசை விருப்பம் அண்ணன் குடும்பத்தோடு மகிழ்வாக நேரம் செலவழித்து
நல்ல ஓய்வு எடுக்க வேண்டும்..
மக்கள் போராட்டம் , பத்திரிக்கையாளர் சந்திப்பை எல்லாம் கொஞ்சம் வி��்டு ஒதுங்கனும்..
கடவுசீட்டை வாங்கி கொண்டு உலகம் முழுக்க இருக்கும் உறவுகளை சந்திக்கனும் நேரில்..
ஒரு 6 மாதம் , 1 வருடம் கழித்து களத்துக்கு வந்தால் போதும்..
மக்களின் தீர்ப்பை எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
வாழ்த்துகள் @TVKVijayHQ மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை தர..!
~ நாம்தமிழர் 🫶🏻
தேனி நாம்தமிழர் பொதுக்கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வாகனத்தில் அருவாள் ,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த தவெக குண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது .
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத ஒரு தரம் கெட்ட கூட்டத்தை உருவாக்கி வருகிறார் விஜய் @TVKVijayHQ@tnpoliceoffl
குரூரத்தின் உச்சம்!
காதில் இரத்தம் வழிய அந்த இளை��ன் பதைபதைக்கப் பார்க்கும் காட்சி மனதை என்னவோ செய்கிறது.
வடநாட்டில்தான் இதுபோன்ற போதை வெறியர்கள் நிகழ்த்தும் கொடூரங்கள் நடக்கிறதென பார்த்தால் தமிழ்நாட்டில் நடக்கிறது.
எங்கு போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சமூகமும், நாடும்? என்ன செய்கிறது திமுக அர���ு?