C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ���நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று��்கொண்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளைய���ட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்��ு அளித்தனர்.
#CMJosephVijay
@saijegadheeshh திருமா திமுக கூட்டணியே இருந்துட்டு போகட்டும் @TVKVijayHQ அ���ர் நமக்கு தேவையில்லை.அவருக்கு DCM கொடுத்தா அது நமக்கு வோட்டு போட்டவர்கள அசிஙகப்படுத்துர மாதிரி இங்க யாருக்கும் படிக்கல இவ்வளவு நாள் கூடவே இருந்து உழைத்த செங்கோட்டையன் மற்றும் ஆனந்த இருக்கிறார்கள்
@Karthikravivarm 4 mani vara wait pannama tvk re election ponathan thiruma ku nalla pathila la irukum over builup pannama vck atharavu vendam nu poiranum
@phenome4808694 அடேய் நாங்க சாதி வெறியர்கள் இல்லை அவர்��ள் அந்த அளவிற்கு மரியாதை இல்லாமல் அவரை நடத்தி இருக்கிறார்கள் அப்போதெல்லாம் அவர் அமைதியாக இருந்தார்