நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது..? முதல் படத்தில் அறிமுமமாகும் போது போடாதது ஏன்..? தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது பெரம்பூரையும், திருச்சி கிழக்கையும் தேடி போய் நின்றது ஏன்..? உங்களை ஒழிக்காமல் எப்படி இதையெல்லாம் ஒழிப்பது..? சீமான் கேள்வி
#Seeman | #NTK | #PolimerNews
151 மருத்துவ சீட் பறிகொடுத்ததுல என்னைய்யா தமிழ்நாடு சார்பா சீனியர் அட்வகேட் வரலையானு காரித்துப்புறார் உச்சநீதிமன்ற நீதிபதி
தெளிவா தூக்கி குடுத்துருக்கானுங்க நம்ம மாணவர்களோட மருத்துவ சீட்ட ஒன்றிய அரசுக்கு
BREAKING | மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களைக் கொடுக்கும் முந்தைய திமுக அரசின் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் நீக்கம��
#SunNews | #TVK | #TNGovt