We are Happy With the 108-Seats win. If it had been 130 or 140 Seats,DMK would Have Only Lost Their Power,But The Alliance Remained Intact,Now DMK has Lost Both Power and Fake Secular Image @arunraajkg 👌🏻🔥
Well Crafted Politician @TVKVijayHQ🦁
கற்பூரம் ஊதுபத்தி தீபாராதனை தட்டு படையல்னு எல்லா மூடநம்பிக்கையும் கலைஞருக்க�� பண்ணிட்டு
கடவுள் நம்பிக்கை இருக்க விஜய் ஏன் கையில கயிறு கட்டுரான், நெத்தில விபுதி வைக்குறான்னு கேட்டுட்டு இருக்கானுங்க உபிஸ்..
இவரை தலைவரா வெச்சிகிட்டு நம்ம யாருகிட்டனா சண்டைக்கு போன இந்த மாதிரி இந்த ஆளு உளருன வீடியோவை எடுத்து போட்டு அடிப்பாங்க னு தெரியாத அளவுல தான் இருக்கு இதுங்க அறிவு 😂😭
கட்சி தலைவராக தேர்தல் பரப்புரையில் பேசியது கூட கடந்து செல்லலாம்
ஆனால் முதல்வர் பதவிக்கு ஓர் பண்பு உள்ளது
சொல்ல வரதை பொறுமையாக நிதானமாக எடுத்து வைத்தாலும் சொல்ல வர பொருள் போய் சேர தான் செய்யும்
எந்த ஓர் முதல்வரும்/ பிரதமரும் இவ்வளவு ஆணவத்துடன் பேசியதில்லை
ஜெ/நரேந்திர உட்பட
It is jarring to see your logo & watermark on MY reel.
Did you care to seek my permission before the cross-post?
Or did you doze off during classes, in journalism school, on copyright violations & intellectual property theft?
And people wonder why the media gets a bad rap!
Deeply disappointing, @SunNewsTamil! Do better.
🚨💣 BREAKING: Anthony Gordon to Barcelona, here we go! Official bid accepted now by Newcastle board and Saudi owners.
€70m fixed fee plus add-ons to bring final package over €80m for #NUFC.
Gordon set to travel this week for medical and contract signing at FCB. 🔵🔴✈️
தமிழக வெற்றிக்கழகம் என்பது குறைந்தது 30 ஆண்ட���களுக்காவது வீரியமாக இருக்கப் போகிற ஒரு கட்சி.
இப்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு அந்தக் கட்சிக்கு இருக்கிறது.
இனி அதை எதிர்த்து இரண்டு கட்சிகள் நிற்பது கடினம்.
திருவள்ளுவர் "வலியறிதல்" அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார்
வினைவலியும் தன்வலியும்
மாற்றான் வலியும் துணைவலியும்
தூக்கிச் செயல்
என்று.
தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழ்நிலையில் மிக வலிமை வாய்ந்த கட்சி.
அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் எத்தனை துணை வலிமைகள் வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வார்த்தையை விட்ட திமுக அடிவருடி @nelsonvijay08 🃏 வச்சு வெளுத்து அனுப்பிய காங்கிரஸ் @TrichyVelusamy 🔥
பைத்தியக்காரன் நெல்சன் என்று திமுகவினர் கூறுகிறார்கள் என்று உதாரணத்திற்காக கிண்டல் செய்து புடனியிலே *** அனுப்பிய வேலுச்சாமி 🤣