ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை பூர்வீகமாகக் கொண்டவர் மிகவும் நேர்மையான அதிகாரி கண்ணுக்கு தெரிஞ்சு கஷ்டப்பட்டு இந்த பணிக்கு வந்தவர் அனைத்து மக்களிடமும் அன்பாக நடந்து கொண்டவர் நேற்று மின்விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் மனது மிகவும் வருத்தம் அடைகிறது .
உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய 117 வது தேவர் ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை தின நல்வாழ்த்துக்கள்..!!
#தேவர்_குருபூஜை || #தேவர்ஜெயந்தி
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சியை ஒன்றிணைத்து, முதல் போர்ப் பிரகடனம் அறிவித்து, தங்களது கடைசி மூச்சு வரை மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் ��ாழ்ந்து இன்னுயிர் நீத்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
#1801திருப்பத்தூர்படுகொலை
78 kgs to 60kgs.
எந்த வகையான சுகரும் எடுப்பதில்லை (Zero Sugar). இரவு சாப்பாடு 7 மணிக்குள் சாப்ட்டு முடிச்சிருவேன். அப்றம் தினமும் 5கிமீ ரன்னிங். உடம்ப குறைக்கறது அவ்ளோ கஷ்டம் இல்ல..🔥🔥👍🏻