தோழர்களுக்கு வணக்கம், அவுரங்கசீப் அரசியல்! எனும் தலைப்பில் இன்று இரவு 9:00 மணிக்கு எழுத்தாளர் தோழர். @sridharfc & @DrJayanThiyagu - State Gen Sec, IT & SM Dept, TNCC அவர்களுடன் உரையாடுவோம்.
தவறாது கலந்து கொள்ளுங்கள்.
https://t.co/HdSPBJFFZv
If delimitation is based on population, the north will relegate us to secondary citizens. South India’s voice must not be silenced.
- Thiru. @revanth_anumula
Hon'ble Chief Minister of Telangana
#FairDelimitation
United we stand! At the JAC meeting in Chennai, I joined southern leaders to oppose delimitation that threatens our federalism & cuts our seats. Southern states—progressive & vital—deserve fair representation. Thanks to Thiru @mkstalin for leading this fight for justice!
- Thiru @DKShivakumar
Hon'ble Deputy Chief Minister, Karnataka
President - @INCKarnataka
#FairDelimitation
சாமான்ய மனிதர்களின் இறுதி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். ஆனால், இன்று நீதியரசர் யஷ்வந்த் சர்மா அவர்களின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டுகாக பணம் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணம் இருந்தால்தான் இனி நீதி கிடைக்கும் என்ற செய்தி இதன்மூலம் வெளிப்படுகிறது. நீதியரசர்கள் நீதியை வ���ற்பனை செய்யலாமா? நீதிபதி யஷ்வந்த் சர்மா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இடமாற்றம் செய்வது எந்தவகையில் நியாயம்?
A meeting and press conference were held with the @INCTamilNadu Congress Committee, reaffirming our commitment to strengthening the party at the grassroots level. We are expanding our reach to every village and corner of the state, ensuring that the voice of the people is heard and represented. Through strategic restructuring and inclusive leadership, we are building a stronger foundation for the future.
With renewed energy and determination, we will work in unison across all departments—Youth Congress, Mahila Congress, Seva Dal, senior leaders, and NSUI—mobilizing efforts at every level. Our focus is on empowering communities, addressing key issues, and bringing progressive change.
Together, with the unwavering support of our leaders, members, and the people, we are committed to bringing @INCIndia back to power. The journey ahead is one of resilience, dedication, and service to the nation.
A heartfelt thank you to all the leaders for their warm welcome and continued support.
#Congress
BJP’s history is one of betrayal and political destruction. In every state, they have piggy-raided on their allies support for power and then abandoned them. In Goa, they sidelined the Maharashtrawadi Gomantak Party (MGP). In Maharashtra, they dismantled their long-time ally, Shiv Sena. Now, the same pattern is unfolding in Bihar with Nitish Kumar, in Punjab with the Akali Dal, and in Odisha with regional parties.
BJP does not believe in alliances—it believes in domination. Every party that has partnered with them has suffered, weakened, or been wiped out. Unlike BJP, Congress has always stood by its allies with integrity and mutual respect. It is time for all political parties to recognize BJP’s strategy and safeguard their future before they meet the same fate.
அறிக்கை
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26
2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சமர்ப்பித்திருக்கிறார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச���சிக்காக பல்வேறு திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2329 கிராமங்களில் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6100 கி.மீ. கிராம சாலைகளை மேம்படுத்த ரூபாய் 2200 கோடி. அதேபோல மகளிர் உரிமை திட்டம் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் ரூபாய் 1000 மாதந்தோறும் பெற்று பயணடைந்து வருகின்றனர். இதை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்திட்டத்திற்கு ரூபாய் 13807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்பில் சேருகிற வாய்ப்பை அதிகப்படுத்த புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்��ிறார்கள். இதனால் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தில் 4.76 லட்சம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10,000 புதிய குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூபாய் 37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது. அதேபோல, மகளிர் விடியல் பயணத்திற்கு ரூபாய் 3600 கோடி, காலை உணவு திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் 17 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை நகர்ப்புறங்களில் விரிவாக்கம் செய்வதன் மூலம் 3.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதனால் மாணவர்கள் ப��்ளிகளுக்கான வருகை அதிகரித்திருக்கிறது. இதற்காக ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மதிய உணவு திட்டத்தினால் மாணவர் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கடைபிடிக்காத காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் செய்திருக்கிறார்.
மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் பள்ளி கல்வித்து��ைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், இன்றைய நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2152 கோடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக ரூபாய் 2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க மறுத்த நிலையில், பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு ம��தலமைச்சருக்கு இருக்கிற கொள்கை பற்றை வெளிப்படுத்துகிறது. அதேபோல, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை பெருக்கி, வாழ்வாதாரத்தை உருவாக்கிடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 3796 கோடி விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிதியை வழங்க மறுப்பதன் மூலம், 100 நா��் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு முடக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதையும் மீறி தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை சொந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
மூத்த குடிமக்களுக்காக ரூபாய் 10 கோடி செலவில் அன்புச்சோலை மையங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 7000 வீதம் 10 மாத காலத்திற்கு வழங்க நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் அகில இந்திய தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு கல்லூரிகளில் 15000 இடங்கள் கூடுதலாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது. சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்பட இருக்கிறது. திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி உலக மொழிகள் அனைத்திலு���் திருக்குறள் வெளியிடும் திட்டத்திற்காக ரூபாய் 133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு 3500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி இரண்டு ஆண்டுகளில் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கு காரணமாக பகிரங்கமாக ��ும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கிற முயற்சிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்பதை இந்த நிதிநிலை ���றிக்கையின் மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிரூபித்திருக்கிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறுகிற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முறையாக நிதியை ஒதுக்கியிருக்கிற நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையாக பொதுமக்கள் காண்கிற வகையில் தமிழகத்தில் 936 இடங்களிலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்க��ய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
#TNBudget #BudgetForTheFuture #TNBudget2025_26
தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு கொடுத்த வாக்குறுதியையும், சட்டப் பாதுகாப்பையும் மீறி தமிழகத்தின் மீது இந்தியை திணிக்கிற முயற்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 90 நாட்கள் கையெ��ுத்து இயக்கம் நடத்துகிற அண்ணாமலைக்கு வருகிற 2026 சட்டமன்றத் த���ர்தலில் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.
தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA
எதிர்க்கட்சி வெளிப்படையான பட்டியலைக் கோரி நீண்ட காலமாகிவிட்டது. தேர்தல் ஆணையத்தால் அதற்கான திருப்திகரமான பதிலை வழங்க முடியாததோடு, இந்த விஷயத்தில் அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. இப்போது இந்தப் பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்கான நேரம் வந்துவிட்டது.
திரு @RahulGandhi
It's shocking to learn that iphone users are charged more than Android users by Ola and Uber and many such discriminations taking place.
Have moved an adjournment motion in Loksabha to discuss the need for transparent pricing, no price discrimination and Government intervention to ensure fairness, equality, and consumer rights by ride hailing companies.
செருப்பு தைக்கும் தொழிலாளியை தொழிலதிபராக உயர்��்தினார் திரு @RahulGandhi அவர்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் அங்கு சாலையோரம் செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேத் மோச்சியை சந்தித்து செருப்பு தைக்கும் தொழில்முறையை குறித்து கேட்டறிந்திருந்தார்.
அடுத்த நாளே அவருக்கு செருப்பு தைக்கும் மின்இயந்திரம் ஒன்றை திரு ராகுல் காந���தி அவர்கள்பரிசாக அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து ராம்சேத் சுல்தான்பூர் முழுவதும் பிரபலமானார். திரு ராகுல் காந்தி அவர்கள் தைத்த ஷூவை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்க பலர் முன்வந்த போதும் ராம்சேத் யாருக்கும் தர மறுத்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ஜன்பத் இல்லத்தில் ராகுலை நேரில் சென்று ராம்சேத் குடும்பத்துடன் சந்தித்தார்.
அப்போது, சோனியா காந்தி, பிரியங்கா காந்திக்கு தனது கையால் தைத்த காலணிகளை பரிசளித்தார். சமீபத்தில் ராம்சேத்தை மும்பைக்கு விமானம் மூலம் ராகுல் அழைத்துச் சென்றார். அங்கு சாமர் ஸ்டூட���யோ நிறுவனரும், தோல் தயாரிப்புகள் தொழிலதிபருமான சுதீர் ராஜ்பாரை சந்திக்க வைத்தார். இந்த சந்திப்பு ராம்சேத் வாழ்க்கையை மேலும் உயர்த்தி உள்ளது.
சாமர் ஸ்டூடியோவில் சுதீர் ராஜ்பார் கற்றுத் தந்த பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் வைத்து ராம்சேத் தற்போது புதிய கடையும் தனது தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். ஒற்றை ஆளாக சாலையோரம் செருப்பு தைத்து தினமும் ரூ.100 மட்டுமே சம்பாதித்து வந்த ர���ம்சேத், ராகுல் காந்தியை சந்தித்த பிறகு தற்போது சில தொழிலாளர்களை வேலைக்கு வைத்து மாதம் சில பல ஆயிரங்களை சம்பாதிக்கிறார். விரைவில் ராம்சேத் மோச்சி என்ற பெயரில் தனி பிராண்ட் செருப்பு, பர்ஸ் பொருட்களை தயாரித்து வெளியிட இருப்பதாகவும் ராம்சேத் கூறி உள்ளார்.
@INCIndia @kharge @RahulGandhi @kcvenugopalmp @priyankagandhi @girishgoaINC @SurajMNHegde @Pawankhera @INCSandesh @KRajuINC
தமிழக மக்களின் மீதான திமிர் மற்றும் அலட்சியத்தின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக, மோடி அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கி, அதன் குடிமக்களை "இழிவானவர்கள்" என்று முத்திரை குத்தியிருக்கிறார்.
இந்த கடுமையான அவமானத்தால் ஏற்பட்ட தமிழக மக்களின் கோபம் நியாயமானது ஆகும், மேலும் காங்கிரஸ் தலைவர்
@Shri.Kharge, அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியுள்ளார். இது தனிப்பட்ட மன்னிப்பு மட்டுமல்ல, பொறுப்புக்கூறலுக்கான தேவையும்கூட.
தர்மேந்திர பிரதானின் கருத்த���க்கள் ஏற்றுக்கொள்ள முடியாததோடு, தமிழக மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை வெளிப்படையாகப் புறக்கணிப்பதை நிரூபிக்கின்றன.
அமைச்சரின் அறிக்கை, தமிழக மக்களின் கவலைகள் மற்றும் விருப்பங்களை பாஜக வெறுக்கிறது என்பதை தெளிவாக
வெளிப்படுத்துகிறது.
தமிழக மக்கள் சிறந்ததை ஏற்கத் தகுதியா��வர்கள். அவர்கள் மரியாதை, கண்ணியம் மற்றும் அவர்களின் கவலைகளைக் கேட்டு, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசாங்கத்திற்கு மரியாதை அளிப்பவர்கள்.
தர்மேந்திர பிரதானின் கருத்துக்கள், அவர் பொதுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டு, ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதைவிடக் குறைவான செயல் எதுவுமே தமிழக மக்களை அவமதிப்பதாகும்.
தமிழக மக்களின் மீதான திமிர் மற்றும் அலட்சியத்தின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக, மோடி அரசின் அமைச்���ர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கி, அதன் குடிமக்களை "இழிவானவர்கள்" என்று முத்திரை குத்தியிருக்கிறார்.
இந்த கடுமையான அவமானத்தால் ஏற்பட்ட தமிழக மக்களின் கோபம் நியாயமானது ஆகும், மேலும் காங்கிரஸ் தலைவர்
@Shri.Kharge, அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியுள்ளார். இது தனிப்பட்ட மன்னிப்பு மட்டுமல்ல, பொறுப்புக்கூறலுக்கான தேவையும்கூட.
தர்மேந்திர பிரதானின் கர���த்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததோடு, தமிழக மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை வெளிப்படையாகப் புறக்கணிப்பதை நிரூபிக்கின்றன.
அமைச்சரின் அறிக்கை, தமிழக மக்களின் கவலைகள் மற்றும் விருப்பங்களை பாஜக வெறுக்கிறது என்பதை தெளிவாக
வெளிப்படுத்துகிறது.
தமிழக மக்கள் சிறந்ததை ஏற்கத் தகுதியானவர்கள். அவர்கள் மரியாதை, கண்ணியம் மற்றும் அவர்களின் கவலைகளைக் கேட்டு, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசாங்கத்திற்கு மரியாதை அளிப்பவர்கள்.
தர்மேந்திர பிரதானின் கருத்துக்கள், அவர் பொதுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டு, ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதைவிடக் குறைவான செயல் எதுவுமே தமிழக மக்களை அவமதிப்��தாகும்.
நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும�� என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.
மகா��ாஷ்டிராவின் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து, நான் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் வெளிப்படைத்தன்மை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைத்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இன்றும் அந்தக் கேள்விகள் அப்படியே உள்ளன.
இப்போது, வாக்காளர் பட்டியலில் நகல் (Duplicate) பெயர்கள் இருப்பதற்கான புதிய சான்றுகள் வெளிவந்துள்ளன. ��து இன்னும் புதிய மற்றும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க இந்த விவாதம் மிகவும் முக்கியமானதாகும்.
எதிர்க்கட்சி தலைவர் திரு @RahulGandhi