Official handle of High Commission of India in Colombo, Sri Lanka. Represents Govt of India to promote relations in all spheres between India and Sri Lanka.
Maitri Setu Yatra- Sri Lankan leg of 🇮🇳-🇱🇰 NCC Cycling expedition completed at Jaffna today
24 #NCC cyclists of 🇮🇳 and 🇱🇰 rode 500 km north through Kurunegala, Dambulla, Anuradhapura, Vavuniya ,Kilinochchi and Jaffna.
Hon. Nagalingam Vedanayagam, Governor of the Northern Province, and Maj Gen AKCS De Silva, Director of the Sri Lanka NCC welcomed the participants and presented medallions to the riders.
#IndiaSriLankaNCCCycling
#MilitaryDiplomacy
#IndiaSriLankaFriendship 🇮🇳🇱🇰
@MEAIndia@DefenceMinIndia@SpokespersonMoD@HQ_IDS_India@adgpi@HQ_DG_NCC@Sri_Lanka_Army@SLinIndia
''கொழும்பு மோட்டார் ஷோ 2026" இல் பங்கேற்ற துணை உயர் ஸ்தானிகர் @Maitrey_K அவர்கள் MAK உராய்வு நீக்கி தயார���ப்புகளை காட்சிப்படுத்தும் BPCL கூடத்தினை திறந்துவைத்தார். முன்னணி இந்திய வாகன நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் கூடங்களுக்கு விஜயம் செய்த அவர், இலங்கையின் வாகன சந்தையில் இந்திய வாகனங்களின் பிரசன்னம் அதிகரித்துவருவதற்கு அவர்களது பங்களிப்பையும் பாராட்டினார்.
DHC @Maitrey_K attended the Colombo Motor Show 2026 and inaugurated the BPCL stall showcasing MAK Lubricants. He also visited stalls and products of leading Indian automobile brands, and appreciated their contribution to growing 🇮🇳 presence in 🇱🇰 automotive sector.
@MEAIndia@IndianDiplomacy@BPCLimited
🎥 உங்களுக்கும் இந்தியாவுக்குமான பந்தம் என்ன?
பாரதத்துடனான உங்கள் பிணைப்பை 30 செக்கன் வீடியோவாக காண்பியுங்கள்! கொல்கத்தாவில் நடைபெறவுள்ள #PBD2027 நிகழ்வில் பங்கேற்பது உட்பட, இந்தியாவுக்கு 10 நாள் விஜயம் மேற்கொள்ளும் வாய்ப்பை வெற்றிகொள்ளுங்கள்!
உங்கள் சிந்தனைக���ை வெளிப்படுத்தி; 'BharatVerse' செயலியில் நடைபெறும் 'PBD ரீல் போட்டி 2027' இல் கலந்துகொள்ளுங்கள்!
���️ 20 நவம்பர் – 20 டிசம்பர் 2026
👥 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சகலரும் பங்கேற்கலாம்
📲 இன்ஸ்டாகிராமில் @BharatVerseQuiz ஐ ரெக் செய்யுங்கள்
#BharatVerse #PBDReelContest
@MEAIndia
@IndianDiplomacy
🎥 What does India mean to you?
Capture your connection with Bharat in 30 seconds and stand a chance to win a 10-day trip to 🇮🇳, including participation in #PBD2027 in Kolkata!
Get creative and join the PBD Reel Contest 2027 on the BharatVerse App.
🗓️20 November – 20 December 2026
👥 Open to everyone aged 18 and above
📲 Tag @BharatVerseQuiz on Instagram
#BharatVerse #PBDReelContest
@MEAIndia@IndianDiplomacy@diaspora_india
இலங்கை மத்திய வங்கியின் 60 அதிகாரிகள் சென்னையிலு���்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறவுள்ள தலைமைத்துவ பயிற்சிக்காக இரு அணிகளாக இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளனர்.
தலைமைத்துவ அபிவிருத்தி, முகாமைத்துவ திறன்கள், தொழில்சார் நிபுணத்துவம் ஆகியவை தொடர்பாக இந்த பயிற்சியின்போது கவனஞ்செலுத்தப்படும். வருடாந்தம் இலங்கையின் 1000 அதிகாரிகளுக்கு திறன் விருத்தி பயிற்சிகளை வழங்கும் திட்டத்தின் அங்கமாக இப்பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் முன்னதாக குறித்த அதிகாரிகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலரை ( பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
@IndiainSL
@MEAIndia
@IndianDiplomacy
A delegation of 60 officials from @CBSL will visit 🇮🇳 in two batches for a leadership training programme at the Reserve Bank Staff College, Chennai.
The programme will focus on leadership development, managerial skills and professional expertise. The Programme is part of India’s expanded Capacity Building Framework covering more than 1000 Sri Lankan citizens annually.
Ahead of the visit, the officials interacted with First Secretary (Economic and Commerce) at @IndiainSL@MEAIndia@IndianDiplomacy
பல மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்பதில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், முழுமையான வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. உலக வங்கியின் ஒக்டோபர் 2026 வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை இந்தச் சாதனைகளை எடுத்துக்காட்டுவதோடு, ஸ்திரமான அபிவிருத்��ி இலக்குகளில் முதலாவது இலக்கான வறுமை ஒழிப்பு என்ற இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.
🇮🇳’s remarkable progress in lifting millions out of poverty reflects its commitment to inclusive development. The World Bank’s October 2026 Poverty & Equity Brief highlights these achievements, marking significant progress towards achieving SDG 1 – No Poverty.
#SDGs #NoPoverty
@M@MEAIndia@IndianDiplomacy
.@IndiainSL held an Open House on 18 November 2026 to assist with Consular matters. 🇮🇳 nationals & OCI holders can attend the Open House every Thursday, 11 AM–1 PM, to resolve grievances.
Emergency: 0773727832 | [email protected]@DARPG_GoI
🎥 @indianceoforum மற்றும் @APEDADOC ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற 🇮🇳 & 🇱🇰 தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான B2B கலந்துரையாடல் அமர்வு இந்தியாவின் உயர் ரக மதுபானங்கள் மற்றும் வைன்களை இலங்கையிலும் சந்தைப்படுத்துவதற்கான பங்குடைமைகள் குறித்து ஆராய்வதற்கான வாய்ப்புகளை வழங்கியிருந்தது.