திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்
தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!
பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அ��்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.
என் வாழ்வின் ஒவ்வ���ரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்.
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட கழகத் தலைவர்@mkstalin அவர்களின் கட்டளைப்படி, இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் தன் முழு பங்களிப்பை செய்திருக்கிறது. தலைமையின் அனுமதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு SPOC நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் (BDA) ஒருங்கிணைக்கப்பட்டதுடன், வாக்குப்பதிவு மையங்களின் பணியை ஒருங்கிணைப்பதற்காக SBDA நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரம், அங்கு நிலவிய சூழல்கள், வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் Form 17Cஆகியவற்றை ‘மக்களுடன் ஸ்டாலின்' செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை முழுமையாக மேற்கொண்டனர்🖤♥️
களப்பணியை மேற்கொண்டது��ன், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாகக் களமாடி, எதிரணியினரின் அவதூறுகளுக்கு சரியான ஆதாரங்களுடன் பதிலடி contentகளைப் பகிர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி-பகுதி-ஓன்றிய-வார்டு-பாக ஐ.டி.விங் நிர்வாகிகள் அனைவருக்கும், contentகளை பகிர்ந்து களமாடிய கழகத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்���ு கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடைய சமூக வலைத்தள அணியினர்- செயல்பாட்ட��ர்கள் மற்றும்,
*** மிக முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, "அகர முதலத் தொட்டு தி.மு.க.தான் எங்க ப்ளட்டு என செயல்படும் கழக சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் (Unofficial Wing)***,
உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏾🌄
நிச்சயம் மே 4-ல் நம் உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவோம்✨
#DMKSweeping2026 #DMKWins2026
15.04.2026 இன்று மாலை 5 மணியளவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் காரிமங்கலம் பெரியா��்பட்டியில் (பொதுக்கூட்டம்) பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
#VoteForDMK
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
எங்களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தவிர வேற எந்த ஆட்சியும் தேவையில்லை !💯💯💯
சிறுபான்மையினருக்கு பக்கபலமாக திமுகவை தவிர எந்த கட்சியாலும் இருக்க முடியாது 💯💯