இது ஏன் ��விஜய் அலை”?
DMK லாஜிக்: 👇
👉 2021-ஐ விட வெறும் 27 லட்சம் கூடுதல் வாக்குகள் தான்
ரியாலிட்டி செக் 📊
➡️ 2021 உண்மையான வாக்குகள்: 3.89 கோடி
(74 லட்சம் போலி/இறந்த வாக்குகள் நீக்க��)
➡️ 2026 உண்மையான வாக்குகள்: 4.90 கோடி+ (EVM + Postal)
👉 வித்தியாசம்: 1.01 கோடி “ஆர்கானிக்” புதிய வாக்குகள்
Conservative கணக்கில் கூட:
74 லட்சத்தில் பாதி (37 லட்சம்) மட்டும் எடுத்தாலும்,
👉 இன்னும் 60–70 லட்சம் கூடுதல் உண்மையான வாக்குகள்.
முக்கிய பாயிண்ட் 👇
📌 2021 வாக்காளர் பட்டியல்: 6.41 கோடி (போலி வாக்குகள் உடன்)
2026 வாக்காளர் பட்டியல்: 5.73 கோடி (சுத்திகரிப்பு பிறகு)
❓ பட்டியல் குறைந்திருக்கும்போது வாக்குகள் எப்ப���ி அதிகம்?
ஒரே பதில்: புதிய அலை மக்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்தது
Urban Impact
➡️ சென்னை போன்ற நகரங்களில் வழக்கமாக turnout 55–60%
➡️ இந்த முறை நகரங்களில் மிகப்பெரிய உயர்வு 📈
👉 இது இளைஞர்கள் + urban middle class turnout
👉 அதுவே TVK core strength
Conclusion 🎯
👉 27 லட்சம் மட்டும் பார்க்காதீங்க
👉 74 லட்சம் போலி வாக்குகள் நீக்கப்பட்டதை சேர்த்து பாருங்கள்
➡️ 1 கோடி+ உண்மையான புதிய வாக்குகள் இந்த முறை வந்திருக்கிறது
இது சாதாரண வளர்ச்சி இல்ல
👉 இது ஒரு தெளிவான “விஜய் அலை” 👍