Thank you @MMA_APAC@rohitdadwal for a wonderful #SMARTIES2018 evening. The teams @InteractionOne and @maiamofficial are delighted for the 3 awards - GOLD for Mobile App; SILVER for Social Impact; Bronze for Location based services and Targeting. Looking forward to many more 🥂
Users are spending average 53 mins per day on Instagram. Understanding how it has influenced modern behaviors is worth considering in your marketing & outreach process. https://t.co/qcjRSzHguv #instagram#socialmediaconsulting#socialmediamarketing#socialmedia
ஒரு அரசியல் கட்சியாக இது வரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சனைகளை
கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு மய்யம் விசில் செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திடக் காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், களவீராங்கனைகளுக்கும்,நன்றி.
இந்திய அளவிலான @MMA_APAC விருதுகளில், @maiamofficial கட்சியின் மய்யம் விசில் செயலி, வணிக நோக���கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவின் சிறந்த செயலியாக “வெள்ளிப் பதக்கமும்”, புவி சார்ந்த தகவல் தொடர்பு சேவையில் “வெண்கலப் பதக்கமும்” பெற்றுள்ளது.